புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
5 Posts - 14%
heezulia
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - V8
-

-
சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.

இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில்
ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.

முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன்
ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு
மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள்
செய்து ஒரு பெண் மகளை பெற்றான்,

அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும்
தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம்
செய்து கொள்வேன் என தெரிவித்தாள்.

அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில்
ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத
இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி
அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள்,
காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி
திருமணம் செய்து கொண்டான்.

தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது
என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.

தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக
கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை.
இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று
ஒரு மரத்தடியில் உறங்கினான்.

அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி,
சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம்
தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின்
வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு
ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர்
ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.

முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன்
வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர்
முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை
ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள
பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை
செய்ய வேண்டும்.

இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால்,
தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார்
எனக் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.

48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.

கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.

பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.

திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------

- ஜி. சுந்தரராஜன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக