புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_m10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10 
30 Posts - 86%
heezulia
சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_m10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_m10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_m10சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 03, 2018 1:49 pm

சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் Bmjkpng
-
கூகுள் வெளியிட்ட டூடுல்
-----
இந்திய சமூக சீர்திருத்தவாதியான கமலாதேவி சட்டோபாத்யாயின்
115 வது பிறந்த நாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் 1903 ஆம் வருடம், ஏப்ரல் 3 ஆம்
தேதி கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தார். 7 வயதில் தனது
தந்தையை இழந்தார்.

14 வயதில் திருமணம் செய்து கொண்ட கமலாதேவி 16 வயதில்
கணவரையும் இழந்தார். தனது 20 வயதில் எழுத்தாளரும்
கலைஞருமான ஹரிந்தரநாத் என்பவரை திருமணம் செய்து
கொண்டார். விதவையான கமலாதேவின் இரண்டாவது
திருமணத்துக்கு சமூகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து லண்டனுக்கு படிக்கச் சென்ற
கமலா தேவி பின்னர் 1927 - ல் இந்திய தேசிய காங்கிரஸில்
இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்குக் கொண்டார்.

சுதந்திரத்துக்கு முன், இந்தியாவில் பெண்ணியம் சார்ந்த
பேசிய வெகு சிலருள் கமலாதேவியும் ஒருவர். சுதந்திரத்துக்கு
பிறகும் தனது கருத்துகளை தொடர்ந்து பொதுவெளியில்
கலைகளின் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.

இந்தியாவில் முதல் முதலில் அரசியலுக்காக அலுவலகம்
நடத்திய முதல் நபர் இவர்தான்.

பல புத்தங்களை எழுதியுள்ள கமலாதேவியின் சேவையை
பாராட்டி மத்திய அரசு அவருக்கு, பத்ம பூஷண்,
பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

கமலாதேவி தனது 85 வயதில் அக்டோபர் 29-ம் தேதி 1988 ஆம்
ஆண்டு மரணம் அடைந்தார்.
-
----------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக