புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 6:46 pm

கென்யாவில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய பிளவின் காரணமாக பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக பிரியலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சமீபத்தில் பல மைல்கள் நீளமான பிளவு ஒன்று தென் மேற்கு கென்யாவில் தோன்றியுள்ளது.
இந்தப் பிளவின் காரணமாக Nairobi-Narok நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக பிரியலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியானது மாற்றங்களுக்குட்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கண்டமாகும். ஆனால் சில மாற்றங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. பூமியின் அடுக்குகளில் ஒன்றான lithosphere என்னும் அடுக்கு, பல தட்டுக்களால் ஆனது.
அந்த தட்டுகள் நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நகர்வு எதனால் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீரோட்டங்களும் தட்டுகளில் அடியில் உருவாகும் விசைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த விசைகள் சில நேரங்களில் தட்டுகள் உடைவதற்கும் காரணமாக அமையலாம். இதன் விளைவாக பிளவுகள் ஏற்பட்டு புதிய எல்லைகளே உருவாகலாம்.
தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு இதற்கு ஒரு உதாரணமாகும். இந்தப் பிளவு 3,000 கிலோமீற்றர் தொலைவுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கே Gulf of Aden முதல் தெற்கே Zimbabwe வரை நீண்டுள்ள இந்த பிளவு ஆப்பிரிக்க தட்டை Somali மற்றும் Nubian தட்டுகள் என்னும் சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது.
இந்தப் பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் பல மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா இரண்டாக பிரியும் நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.
நன்றி
லங்கஸ்ரீ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 6:49 pm

கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? P6Hnh0mUSOdYxaNbg3iU+6b93eb2f86bbc86a53f20ce06ac3b8bc

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 6:50 pm

கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? ODIpzqz5QdaUIQZuJRPi+fb5037dbb92900a6219d9edfc8760e07

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 6:51 pm

கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? SI7gAhMDSE2vVRDwy3YA+bde9bafe6ffaaffe5a2b5a874309f871

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 02, 2018 12:45 pm

பயம் பயம் பயம் பயம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 03, 2018 4:52 pm

கண்டங்கள் பிளவு: மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்..

Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:36 IST)
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கென்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கே ஏடன் வளைகூடா பகுதியில் துவங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை இரு தட்டுகளாக பிரித்துள்ளதாம்.
இந்த இரு தட்டுகள் சோமாலி மற்றும் நியூபியன் என அழைக்கப்படுகின்றன. இந்த பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருக்கிரதாம்.
இந்த பிளவு ஏற்பட்டால், எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 03, 2018 4:54 pm

கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? 201804031559400555_All-the-evidence-that-the-African-continent-is-splitting-in_SECVPF

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 03, 2018 4:56 pm

பூமியின் பிளவு ஆப்பிரிக்காவில் ஆரம்பித்தது - ஆய்வில் அதிர்ச்சி
கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? B8QR3zkKQyO2pSgRKwKj+1c5eecc275c00079e7aa5547ce964cc1
ஆப்ரிக்கா கண்டத்தில் பிளவு ஏற்பட்டு வருகிறது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து லண்டன் பல்கலைக்கழக ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர், எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தன. இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. மாய் மஹூ நகரத்திற்கு அருகில் இந்த பிளவு காணப்படுகிறது
இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
நன்றி
புன்னகை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 03, 2018 4:57 pm

ayyasamy ram wrote:கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா? 201804031559400555_All-the-evidence-that-the-African-continent-is-splitting-in_SECVPF
மேற்கோள் செய்த பதிவு: 1264973
நன்றி ஐயா படம் பதிவு செய்தமைக்கு

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 03, 2018 10:50 pm



நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக