புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_c10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_m10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_c10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_m10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 7:20 am

First topic message reminder :

சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c - Page 2 XsE9RkJxSN6XiZqRL5Js+5207b079144e42eaa13892e84a272edd Puthiyathalaimurai
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...
நன்றி
விகடன்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 01, 2018 12:38 pm

பேலியோ Paleolithic diet  ஒரு உணவு முறையே தவிர மருத்துவம் அல்ல.நிச்சயமாக இந்த உணவு முறையால் எடை குறைப்பு,அதனால் சர்க்கரையின் அளவு,குருதி அழுத்த அளவு குறையும்.ஆனால் டயபிடிஸ் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் 2-3 மாதங்கள் எடுத்து எடையை குறைத்து  கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம். பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இது ஆய்வு நிலையில் தான் இருப்பதால் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதனுக்கும் இன்றைய மனிதனுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. பேலியோ உணவு முறை உலகளவில் (மத்திய அமெரிக்கா,ஆபிரிக்கா,மத்திய கிழக்கு,சீனா,இந்தியா இங்கு வாழ்ந்த அனைத்து குகை வாழ் மனிதர்களும் ஒரே முறையான உணவை எடுத்துக் கொள்ளவில்லை) வேறுபடுகிறது.

ஆய்வுகளின்படி ஆதிமனிதன் சைவ உணவையே (vegetarian (plant eater)  உண்டான். நாம் குகை மனிதர்கள் அல்ல.இப்படிப் பல குழப்பங்களுக்கு இன்னமும் தேர்வு காணப்படவில்லை.

அமெரிக்கர்களின் உணவு முறையும் நம் நாட்டு உணவு முறையும் அன்றும் இன்றும் ஒன்றல்ல.
ஆங்கிலத்தில் ஒரு பெயரை சூட்டி,அமெரிக்கா சொன்னால் எல்லாவற்றையும் ஏன் உடனே எடுத்துக் கொள்கிறார்கள்?தெரியவில்லை.

பேலிய உணவு முறையை  1970 இல் கொலராடோ பல்கலைக்கழ பேராசிரியர் Loren Cordain, PhD முதலில் உடற்பயிற்சி செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தினார்.

இன்னொரு முறை கிரேக்க மருத்துவ முறை ketogenic diet .இது நோய்களைக் குணப்படுத்த பாவிக்கப்படும் முறை.நமது மொழியில் பத்தியம் எனச் சொல்லலாம்.

ஐய்யா உங்களைப் பொறுத்தவரை சர்க்கரையின் அளவு Digestive enzyme பிரச்சனை காரணத்தால் (இன்று பலர் இதற்காக சப்பிளிமெண்ட் எடுக்கிறார்கள்) பேலியோ உணவுமுறை எடுப்பது கேள்விக்குறியாகும். முதலில் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவதே மேல்.

நன்றி-Health science.

படித்தது பகிரப்பட்ட்து.எனது கருத்தல்ல.கமெண்ட்ஸ் குளோஸ்ட்.(பொய்)
மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 8:10 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.
அதிர்ச்சி அதிர்ச்சி பேலியோ மருத்துவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளீர்களா ?! சில நேரம் அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் டயட் எடுக்கலாம் என்று சொல்லுவார்கள். கோயம்புத்தூரில் ஒரு மருத்துவர் உள்ளார் , சென்னையில் ஒருத்தர் உள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1264697
ராஜா நீங்கள் கூறுவது சரி தான்.
நான் ஒரு பாதர் மூலம் இது பற்றி அறிந்து
அவரிடம் ஆலோசனை செய்த போது அவர்
Type 2 diabetic (Non Insulin depend) இந்த வித
டயாபடிக் நல்ல உடற்பயிற்சி மற்றும் உணவு
மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

அவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் முதலில் எடை குறைய பேலியோ தேர்வு
செய்து எடை குறைப்பு செய்தார்.

நான் Type 1 diabetic (Chronic Pancreatic Calculas Insulin depend diabetic patient).
நூறு சதவீதம் இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்ளாமல் ஒரு தடவை கூட சாப்பிட முடியாது. மூன்று வேளையும் ஊசி போட்ட
பின்பே சாப்பிட வேண்டும்.

(Pancreatic Caculai. Multiple Calculas in head and tail of pancreatic duct)

என்னை பொறுத்தவரை என் உயரம் 166 செ.மீ
இதில் 100 ஐ கழிக்க 66 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் என் எடையோ 59 கிலோ தான்.

மூன்று வேளையும் எடை போட்டு தான்
சாப்பிடுவேன்.

கடைசியாக இந்த கணையம் பிரச்சனை காரணமாக எனக்கு பேலியோ ஒத்துவராது
என்று என் மருத்துவர் கூறி விட்டார்.
கொழும்பு உணவு எனக்கு எதிரி.
நன்றி ...நன்றி... ராஜா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 8:23 pm

மூர்த்தி நீங்கள் இவ்வளவு தெளிவாக
இந்த ஆராய்ச்சி கட்டுரையை பதிவு
செய்து அசத்தி உள்ளீர்கள்.
இது சம்பந்தமாக நிறைய சிரத்தை
எடுத்து என்னை சந்தோஷம் படுத்தி
விட்டீர்கள்.
என்னுடைய கவலை இங்கு ஈகரைக்குள்
கரைந்து போவது உண்மை.

உடலால் இந்த பிறப்பில் பல கஷ்டப்பட்டு
விட்டேன்.

நன்றி..நன்றி.. மூர்த்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 02, 2018 4:09 pm

நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா நீங்கள் கூறுவது சரி தான்.
நான் ஒரு பாதர் மூலம் இது பற்றி அறிந்து
அவரிடம் ஆலோசனை செய்த போது அவர்
Type 2 diabetic (Non Insulin depend) இந்த வித
டயாபடிக் நல்ல உடற்பயிற்சி மற்றும் உணவு
மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

அவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் முதலில் எடை குறைய பேலியோ தேர்வு
செய்து எடை குறைப்பு செய்தார்.

நான் Type 1 diabetic (Chronic Pancreatic Calculas Insulin depend diabetic patient).
நூறு சதவீதம் இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்ளாமல் ஒரு தடவை கூட சாப்பிட முடியாது. மூன்று வேளையும் ஊசி போட்ட
பின்பே சாப்பிட வேண்டும்.

(Pancreatic Caculai. Multiple Calculas in head and tail of pancreatic duct)

என்னை பொறுத்தவரை என் உயரம் 166 செ.மீ
இதில் 100 ஐ கழிக்க 66 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் என் எடையோ 59 கிலோ தான்.

மூன்று வேளையும் எடை போட்டு தான்
சாப்பிடுவேன்.

கடைசியாக இந்த கணையம் பிரச்சனை காரணமாக எனக்கு பேலியோ ஒத்துவராது
என்று என் மருத்துவர் கூறி விட்டார்.
கொழும்பு உணவு எனக்கு எதிரி.
நன்றி ...நன்றி... ராஜா
நீங்கள் சொல்வது உண்மை தான் , டைப் 1 என்றால் பேலியோ கொஞ்சம் கஷ்டம் தான்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

tamilselvan.a
tamilselvan.a
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 03/04/2018

Posttamilselvan.a Tue Apr 03, 2018 8:19 am

[size=40]90 நிச்சயம்… 100 லட்சியம்![/size]

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக