புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264370- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).
Puthiyathalaimurai
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...
நன்றி
விகடன்

Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264371- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வதற்கு, மற்ற பரிசோதனைகளைக் காட்டிலும்
ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை முறையைச் செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவின் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் ரத்தச் சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவு எவ்வளவு என்பதும் கண்டுபிடிக்கப்படும்.
இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் ரத்தத்திலிருக்கும் சர்க்கரை அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்புகள் இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருப்பது, சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது என்றும், அந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.

#1264372- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டில், மூன்று வகைகளில் செய்யப்படும். அதில், குரோமேடோகிராஃபி மிகவும் சிறந்தது. இதுதான், `ஹெச். பி. எல். சி’ (HPLC - High Performance Liquid Chromatography) என்றும் சொல்லப்படுகிறது. ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவக் கல்லூரி (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜிஸ்ட் (American Association of Clinical Endocrinologist), 6.5 தான் சரியான அளவாகக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காது. அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொள்வது, அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்கிறார் மருத்துவர் ராம்குமார்.
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264382- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதன் தொடர்ச்சி உள்ளது ஆனால் ஏதோ
காரணத்தால் பதிவு தடை பட்டது.
இந்த திரி பதிவு பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகளை மேலும்
மனஉலைச்சலுக்கு ஆளாக்கி
உள்ளனர்.
நீங்கள் HBA1c ஐ 7 க்குள் என்று மாற்றி உள்ளார் முதலில் 8 க்குள் என்று இருந்தது.
தற்போது இதை குறைந்த பலரையும்
வேதனையின் உச்சம் கொண்டு சென்று உள்ளனர்.
இவர்கள் கூறும் 7 க்குள் கொண்டு வர நீங்கள்
கார்போகைட்ரேட் அதாவது மாவு பொருட்கள்.
இதில் நாம் சாப்பிடும் அரிசி, சிறுதானியம், கோதுமை இன்னும் பழம், இனிப்பு ஆகியவை.
மிக மிக குறைந்த அளவு சுமார் 100 கிராம் க்குள் எடுத்து கொள்ள வேண்டும்.
இது சாத்தியமா?
நான் இந்த 8 க்குள் கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
முடியாத அளவை நிர்ணயம் செய்து கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பெரிய மனஉலைச்சல் பலருக்கும் ஏற்படுத்த
முற்பட்டு உள்ளனர்.
இது பற்றி தெரிந்தவர்கள் உங்கள் பதிவு செய்யவும்.

#1264508- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264427SK wrote:மக்களின் பயம் மற்றும் அறியாமை தான் இவர்களின் மூலதனம்
உண்மை காசு பார்க்க நீரிழிவு நோய் என்ற
அஸ்திரம் போதும்.
நன்றி நண்பா
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264669- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264657ராஜா wrote:பேலியோ டயட் முயற்சித்து பாருங்கள் அண்ணாபழ.முத்துராமலிங்கம் wrote:
நான் இந்த 8 க்குள் கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
இது பற்றி தெரிந்தவர்கள் உங்கள் பதிவு செய்யவும்.[/color]
நன்றி ராஜா.
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264697பேலியோ மருத்துவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளீர்களா ?! சில நேரம் அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் டயட் எடுக்கலாம் என்று சொல்லுவார்கள். கோயம்புத்தூரில் ஒரு மருத்துவர் உள்ளார் , சென்னையில் ஒருத்தர் உள்ளார்பழ.முத்துராமலிங்கம் wrote:
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
#1264731- GuestGuest
சென்ற மாதம் ACP - (ACP President Jack Ende, M.D ) ஆய்வறிக்கையில் முக்கிய 4 பரிந்துரைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. அதேபோல் ADA -Chief Scientific Officer, William T. Cefalu, MD இன் மற்றும் சில அமைப்புகளின் மறுப்பும் வந்தது.இவை மருத்துவர்களுக்கான பரிந்துரைகள் ஆகும்.
200 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை இரண்டே வரிகளில் செய்தி வெளியிட்டு கருத்தும் கேட்ட விகடன் தான் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்.
இந்த முடிவுகள் காசு பார்க்க பயன்படாது.வேறு சிலவற்றில் மருந்து தயாரிப்பு நிறுவங்களின் தலையீட்டை மறுக்க முடியாது.
ACP இன் முக்கிய நான்கு பரிந்துரையில் குறிப்பிடுவது மருந்துகளை அதிகரித்து செலவுகளைக் கூட்டாமலும்,கடுமையான மருந்தினால் ஏற்படும் சிக்கல்கள்( complications) பக்கவிளைவுகள் வராமல் இருக்கவும் உணவுக் கட்டுப்பாடு,ஏற்ற உணவு,வாழ்க்கைமுறை,உடற்பயிற்சி போன்றவற்றால் குறைக்க பரிந்துரை செய்கிறார்.அத்துடன் இவை மருத்துவர்களுக்கான பரிந்துரை என்றும்,நோயாளிகள் தனிப்பட்ட முறையில் சோதனை செய்யப்பட்டு முடிவு செய்யவும் சொல்கிறார்கள்..இந்த அளவுகளை ஒவ்வொரு நோயாளருக்கும் தனியாக மருத்துவர் முடிவு செய்ய வேண்டும். நோய் உள்ளவர்கள் இதையிட்டு குழப்பம் அடையக் கூடாது.
அதேசமயம் மறுப்பு தெரிவித்த ADA ( ADA, American Association of Clinical Endocrinologists (AACE), American Association of Diabetes Educators (AADE), Endocrine Society ) தொடர்ந்து மருத்துவ நிலையங்களில் இருப்போர், முதியோர்,சிறைக் கைதிகள் இப்படியானவர்களிடம் ACP சொல்லும் பரிந்துரைகளை செயல்படுத்த முடியாது என்றும்,உடற்பயிற்சி.எடைகுறைப்பு,உணவுக் கட்டுப்பாடு போன்ற பரிந்துரைகள் ஓரளவிற்கு மட்டுமே இவர்களுக்கு பலன் தரலாம் எனவும் கூறுகிறார்.
இரண்டு அறிக்கைகளும் சரியானவைதான்.ACP இன் அறிக்கை குறைந்த சர்க்கரை-low sugar- அளவுள்ளவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் பயன்படலாம் என்றும்,கூடிய சர்க்கரை அளவுள்ளவர்கள்(high blood sugar) ,வேறு நோய் உள்ளவர்கள் விசயத்தில் நோய் சிக்கல்களை-Complication- ஏற்படுத்தலாம் என்றும்,அதனால் முற்றாக ஏற்க முடியாது என்றும் சொல்கிறார்கள். இந்த அளவுகள் தளர்த்தப்படும் போது, அதிக தாக்கம் உள்ள நோயாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். இவை ADA சொல்வதாகும்.
ACP ஆய்வுகளில் இந்தியா உட்பட 145 உலக நாடுகள் பங்குபற்றுகின்றன. அங்குள்ள மருத்துவ நிலையங்கள் தரவுகளை கொடுத்து ஆய்வுக்கு உதவுகிறார்கள்.இவை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆனாலும் ACP அதிக அமெரிக்க நோயாளிகளை வைத்தே இந்த முடிவுகளை அறிவித்திருப்பதால்,ஆபிரிக்க/ஆசிய நாடுகளில் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் (phenotype,genotype,hemoglobin variant,lifestyle ) இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் ACP இன் அளவுகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவை மருத்துவர்களுக்கான பரிந்துரையாகவே சொல்கிறார்கள்.மருத்துவர்கள் முக்கியமாக இந்தியா/ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள் A1C Test செய்யும் போது HPLC முறையில் சோதனை செய்ய பரிந்துரைக்கிறார்கள்.
அதனால் மன உழைச்சல்,குழப்பம் தேவையில்லை. அளவுகள் பொதுவான அளவுகளாக எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி-ACP ,ADA ,Health Science

#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2