புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'8.25 மணி நேரத்தில் பாக்நீரிணையை நீந்திக் கடந்த ஆந்திர போலீஸ்!' - புதிய சாதனை
Page 1 of 1 •
-
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக்நீரிணை
கடல் பகுதியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர்
8.25 மணி நேரத்தில் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்தார்.
பாக்நீரிணை நீந்தி சாதனை படைத்த ஆந்திர போலீஸ்
வெளிநாடுகளில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய்
போன்றவற்றை நீந்தி கடப்பதை போல் இந்தியா - இலங்கை
இடையேயான பாக்நீரிணை பகுதியையும் நீந்திக் கடந்து
சாதனைச் செய்யும் முயற்சிகளில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது
ஈடுபட்டு வருகின்றனர்.
1960-ம் ஆண்டு முதல் இது வரை இந்தச் சாதனை முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளனர். இதில் 1994-ம் ஆண்டு 12 வயதே நிரம்பிய
குற்றாலீஸ்வரன் என்ற சிறுவன் தலைமன்னார் - தனுஷ்கோடி
இடையேயான 32 கி.மீ தூரம் கொண்ட பாக்நீரிணை பகுதியை
16 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெரும் சாதனை படைத்தார்.
நேற்று (சனிக்கிழமை) சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த
கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபு தலைமன்னார் - தனுஷ்கோடி
இடையிலான கடல் பகுதியினை 11.58 மணி நேரத்தில் நீந்திக்
கடந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலைமைக்
காவலரான மோது கூரி துளசி சைத்தன்யா என்பவர் இன்று
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணை
பகுதியினை 8மணி 25 நிமிடங்களில் நீந்திக் கடந்து புதிய
சாதனை படைத்தார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு தலைமன்னார் துறைமுக பகுதியில்
இருந்து நீந்தத் துவங்கிய துளசி சைத்தன்யா இன்று காலை
9.25 மணிக்குத் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரை
ஏறினார். மிகக் குறைந்த நேரத்தில் பாக்நீரிணையை நீந்திக்
கடந்து வந்த தலைமை காவலர் துளசி சைத்தன்யாவை மீனவர்
சங்க தலைவர் என்.ஜே.போஸ், மீன் துறை துணை இயக்குநர்
ஐசக் ஜெயக்குமார் மற்றும் மதுரை மாவட்ட நீச்சல் கழகத்தினர்,
சைத்தன்யாவின் குடும்பத்தினர், பெற்றோர்கள், தனுஷ்கோடிக்கு
வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் வரவேற்று மாலை
அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சாதனைப் படைத்த சைதன்யா கூறுகையில்
''எனது 9 வயதில் நீச்சல் ஆர்வம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து பயிற்சி செய்து மாநில,
தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல
பதக்கங்களை பெற்றேன்.
2011-ல் நடந்த போலீஸ் தேர்வில் சிறந்த பங்களிப்பிற்காக
தேர்வானேன். இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தில் நடந்த உலக
போலீஸார் போட்டியில் பங்கேற்று 3 வெண்கல பதக்கங்கள்
பெற்றேன்.
தற்போது பயிற்சியாளர் கணேஷ் அளித்த பயிற்சியின் மூலம்
இந்தச் சாதனையை படைத்துள்ளேன். இதைவிடக் குறைந்த
நேரத்தில் இந்தத் தூரத்தை கடக்க எண்ணினேன். ஆனால்
அதிகமான நீரோட்டம் மற்றும் ஜெல்லி மீன்கள் இடையூறினால்
அது நிறைவேறவில்லை.
இதனைத் தொடர்ந்து உலகில் உள்ள முக்கிய கால்வாய்களை
நீந்தி சாதனை படைக்க ஆர்வமாக உள்ளேன். இந்தச் சாதனைக்கு
உறுதுணையாக இருந்த தமிழக அரசு, இந்திய, இலங்கை அரசுகள்
மற்றும் வழிகாட்டியாக உதவிய கமாண்டர் உன்னி, நிகழ்ச்சி
மேலாளர் முரளி மற்றும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு
நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
-
-------------------------------------
இரா.மோகன் & உ.பாண்டி
நன்றி- விகடன்
Similar topics
» ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» ஒரே நேரத்தில் 67 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- பளுதூக்குதலில் ஆந்திர வீரர் வெங்கட் ராகுல் சாதனை
» கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|