புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_m10தவறாக-நினைக்க-வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக-நினைக்க-வேண்டாம்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 14, 2009 4:13 pm

தம்பதியர் இருவரும் வெளியில் செல்லும்போதோ... அல்லது விருந்து, விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ அல்லது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அதை தவறாக நினைக்க வேண்டாம்.

இது ‌‌மிகவு‌ம் இய‌ல்பான ‌விஷய‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் விட்டு விட வேண்டும்.

சாதாரணமாக ஒருவரை பார்ப்பதற்கும், தவறாக பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இத‌ற்காக அவரோடு ச‌ண்டை ‌பிடி‌ப்பது ‌‌சில நா‌‌ட்களு‌க்கு பேசாம‌ல் இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடு‌ம். இத‌ற்கு‌ப் பெய‌ர் பொச‌சி‌வ் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் பொச‌சி‌வ் எ‌ன்பதெ‌ல்லா‌ம் ஒரு ‌சில ‌விஷய‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே ர‌சி‌க்க‌க் கூடியதாக இரு‌க்கு‌ம். இ‌ந்த ‌நிலைமை மு‌ற்‌றினா‌ல் இருவரு‌க்கு‌ள்ளு‌ம் பெரு‌ம் ‌‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம். எனவே, தனது கணவ‌ர் ஒரு பெ‌‌ண்ணோடு பேசுவதோ அ‌ல்லது பா‌ர்‌ப்பதோ‌க் கூட‌த் தவறு எ‌ன்று மு‌ட்டு‌க்க‌ட்டை‌ப் போடுவதை மு‌ற்‌றிலு‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌‌ம்.


நன்றி‍ வெப்டுனியா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 14, 2009 4:15 pm

பாவம் ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பார் போல.... தவறாக-நினைக்க-வேண்டாம் 440806

தாமு உங்களுக்கும் தான்....... தவறாக-நினைக்க-வேண்டாம் 838572



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 14, 2009 4:16 pm

VIJAY wrote:பாவம் ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பார் போல.... தவறாக-நினைக்க-வேண்டாம் 440806


தவறாக-நினைக்க-வேண்டாம் 572280 தவறாக-நினைக்க-வேண்டாம் 572280 தவறாக-நினைக்க-வேண்டாம் 572280 தவறாக-நினைக்க-வேண்டாம் 572280



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 4:19 pm

என்ன பாலாஜி ரொம்ப எஸ்பீரியன்ஸ் போல.... தவறாக-நினைக்க-வேண்டாம் Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 4:21 pm

ஏய் விஜய் எனக்கு அப்படி பட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லை... தவறாக-நினைக்க-வேண்டாம் 865843

என் மனைவி கண்டுக்க மாட்டாங்க.... தவறாக-நினைக்க-வேண்டாம் Icon_lol

உங்ககும் அப்படிதான் மாமு... தவறாக-நினைக்க-வேண்டாம் 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 14, 2009 4:23 pm

தாமு wrote:ஏய் விஜய் எனக்கு அப்படி பட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லை... தவறாக-நினைக்க-வேண்டாம் 865843

என் மனைவி கண்டுக்க மாட்டாங்க.... தவறாக-நினைக்க-வேண்டாம் Icon_lol

உங்ககும் அப்படிதான் மாமு... தவறாக-நினைக்க-வேண்டாம் 246975

உங்களை கண்டுக்கமாட்டாங்களா?? தவறாக-நினைக்க-வேண்டாம் 755837



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 4:26 pm

நான் அடுத்த பொண்ணை சைட் அடிக்க மாட்டேன்... அதை சொன்னேன்...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Dec 14, 2009 4:27 pm

அப்ப உங்களை யாராவது சைட் அடிச்சா??



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 14, 2009 4:29 pm

தாமு wrote:என்ன பாலாஜி ரொம்ப எஸ்பீரியன்ஸ் போல.... தவறாக-நினைக்க-வேண்டாம் Icon_lol
தவறாக-நினைக்க-வேண்டாம் 440806



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 4:31 pm

நான் கண்டுக்க மாட்டேன்... நான் பாத்தா தான தெரியும் அவங்க நம்மலை பாக்குராஙக் அப்படின்னு

என்ன ஆச்சு பாலாஜி

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக