புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
81 Posts - 64%
heezulia

28 Posts - 22%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

225 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 24, 2018 8:53 pm

பொதுவாக மாநாடுகளில் உலகளவில்  தலைவர்கள் /பேச்சாளர்கள் எழுதி வைத்து படிக்கிறார்கள்.தேவையற்ற  கருத்துகளை  தெரிந்தோ தெரியாமலோ பேசிவிடக் கூடாது என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டும் என்பதும் காரணமாக இருக்கிறது.

ஒருமுறை ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 10 நிமிடங்களில் பேசி முடிக்காமல்  தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறியிருந்தார்.

இந்திய அரசியலில்  கருணானிதி எழுதி வைத்து உரையாற்றுவதில்லை.இலக்கிய பேச்சு வரிசையில் நெல்லை கண்ணன் போன்றவர்கள் எழுதி குறிப்பு இல்லாமல் நீண்ட நேரம் பேசுவதையும்,ஆன்மீக பேச்சில் கிருபானந்தவாரியார்  குறிப்பு இல்லாமல் பேசுயதையும் பார்த்திருக்கலாம். இப்படிப் பலர் நீண்ட உரையை குறிப்பு எதுவும் இல்லாமல் பேசுவார்கள்.

ஆனால் எழுதி வைத்திருந்ததையும் சரியாக படிக்காமல் தப்பாக படித்து பல்பு? வாங்கியவர்களும் கேலிக்கு உள்ளானவர்களும் சமீப காலங்களில் காண முடிகிறது.
நேற்றைய தினம் செயல்தலைவர் ஆற்றிய உரையில் (படித்த உரையில் ) அவர் சொன்ன பழமொழி………….

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Proverb-11-1-1-1-1-1

ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அறிவு அல்ல. ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? தெரியாது என சொல்லி தெரிந்த மொழியில் பேசுவது தானே!
பிரதமர் மோதி அவர்கள் குஜராத்தி,இந்தி மொழி தவிர்ந்த வேறு மொழிகளை பார்த்தே பேசுகிறார். சரியாக பார்த்துப் படிக்கா விட்டால்………………

இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்று உரையாற்றும் போது,எழுதிய உரையை படிக்கும் போது, திருமதி சிறிசேனா (Mrs.) என்பதை M.R.S. சிறிசேனா என வாசித்து கேலிக்கு உரியவரானார்.

பார்த்துப் படிப்பது/பேசுவதிலும் கவனம் வேண்டும்.மொழி என்பது  அறிவல்ல. தெரிந்த மொழியில் சரியாக யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவதே தவறுகளை தவிர்க்க உதவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 9:42 pm

நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:52 pm

T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263907

ஐயா !

நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !

எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 10:00 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263907

ஐயா !

நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !

எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1263908

இரவு நேரத்தில் தூங்காமல் சரியாக கவனிக்கிறீர்களா என்று உங்களை பரிசோதித்தேன் அய்யா .
என் தவறுதான் .EPS ஐயும் சேக்கிழாரையும் சரியாக சொன்னதால் 67 % மார்க்கு தரவேண்டும் வாத்யார் அய்யா !
மீண்டும் சந்திப்போம். நன்றி MJ

ரமணியன்

( விடை பெற்று கொண்ட பிறகும் 2 /3 பதிவுகள் இடவேண்டி வந்துவிட்டது.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 2:14 am

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Asasasa
இப்படித்தான் ஒரு தலைவர் தன்னுடைய செக்ரடரியை
”பேசும் கருத்து, ஐந்து நிமிடங்களில் முடிய வேண்டும்
என்று சொன்னேனே, பதினைந்து நிமிடம் வரும்படி
எழுதிக் கொடுத்து விட்டாயே? என்று கோபித்துக்
கொண்டார்
-
செக்ரடரி பணிவுடன் சொன்னார்....”ஐந்து நிமிடம் பேச
தயாரித்த குறிப்புகளின் கார்பன் காப்பிகளையும் நீங்கள்
படித்து விட்டீர்கள் ஐயா என்று பணிவுடன் கூறினாராம்!!
-
---------------------------------

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2018 7:54 pm

சூப்பர் நவரசநாயகன் ஐயா.

ஆமா இன்னுமா கார்பன் பேப்பரை பாவிக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 26, 2018 9:45 am

எங்கள் கேப்டன் கூட எழுதி வைத்து பேசமாட்டார்

எழுதி கொடுத்தாலும் கூட பேசமாட்டார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 11:30 am

SK wrote:எங்கள் கேப்டன் கூட எழுதி வைத்து பேசமாட்டார்

எழுதி கொடுத்தாலும் கூட பேசமாட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1264032
உங்கள் கேப்டன் யாரோ??

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக