புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
2 Posts - 1%
prajai
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
1 Post - 1%
manikavi
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%
T.N.Balasubramanian
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
21 Posts - 3%
prajai
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_m10நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 2:08 pm

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! DTP0uYRSvKObvasaxMxk+3fa863f047e7531e8ae03165ad0ba9f8
டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கம் அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என நம்பப்பட்டது.இதனால் பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.இதனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் மக்கள் என்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! 1o1qSxcETwm6MFkSNZjX+1d35a2e12da16352ec0755892b16ab44
ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும் அவர்களுக்கு தெரியாமல் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றது.
வங்கிகள் ரூ.17 முதல் ரூ. 25 வரை ஜிஎஸ்டி.,யையும் சேர்த்து வங்கிகள் வசூலித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் டெபிட் கார்டு உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்.இதில் என கொடுமையென்றால் அரசு வங்கியான எஸ்பிஐ ரூ.17 ம், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் பண பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் பிடித்தம் செய்கின்றன.
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! PM4OGM1TcKYISPCjkXTk+a7d18d99ec4af08d8c82df01c68ce025
இந்த செயல்பாடானது முழுக்கமுழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஏதிரானது என மக்கள் புகார் தெரிவித்து குமுறுகின்றனர்.
நன்றி
செய்தி புனல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 23, 2018 2:52 pm

கரூர் வைஸ்யா வங்கியில் சிறுசேமிப்ப கணக்கலிருந்து
பணம் எடுக்க செக் புக் வாங்கிக் கொள்ளுமாறு கோருகின்றனர்
-
செக் புக் இல்லாமல் உதிரி செக் லீஃப் வாங்கி பயன்படுத்தினால்
அதற்கு கட்டணமாக ரூ 18 பிடித்தம் செய்து கொள்கின்றனர்!-
--------------------------

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 23, 2018 4:01 pm

பயனுள்ள பதிவு
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 6:59 pm

ayyasamy ram wrote:கரூர் வைஸ்யா வங்கியில் சிறுசேமிப்ப கணக்கலிருந்து
பணம் எடுக்க செக் புக் வாங்கிக் கொள்ளுமாறு கோருகின்றனர்
-
செக் புக் இல்லாமல் உதிரி செக் லீஃப் வாங்கி பயன்படுத்தினால்
அதற்கு கட்டணமாக ரூ 18 பிடித்தம் செய்து கொள்கின்றனர்!-
--------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1263646
இந்த தகவலுக்கு நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 7:00 pm

SK wrote:பயனுள்ள பதிவு
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263661
நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 23, 2018 7:07 pm

டெபிட் கார்டுக்கு GST யா?
நானும் டெபிட் கார்ட் வைத்துள்ளேன் .
பரிவர்த்தனைக்கு சார்ஜ் பண்ண மாதிரி தெரியவில்லையே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 23, 2018 9:33 pm

நானும் Debit card வைத்துள்ளேன் ; ஆனால் பணம் கொடுத்துத்தான் பொருட்களை வாங்குகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 23, 2018 9:44 pm

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 11:18 am

M.Jagadeesan wrote:நானும் Debit card வைத்துள்ளேன் ; ஆனால் பணம் கொடுத்துத்தான் பொருட்களை வாங்குகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1263739

வைத்து இருந்தால் GST கிடையாதாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 11:57 am

T.N.Balasubramanian wrote:டெபிட் கார்டுக்கு GST யா?
நானும் டெபிட் கார்ட் வைத்துள்ளேன் .
பரிவர்த்தனைக்கு சார்ஜ் பண்ண மாதிரி தெரியவில்லையே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263727
டெபிட் கார்டில் பணம் செலுத்தினால் சிலவற்றிற்கு சார்ஜ் செய்கிறார்கள்.
KVB தான் உபயோகிக்கிறேன் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக