புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_m1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_m1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian

21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_m1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_m1029 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 1:53 pm

First topic message reminder :

Castaway என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போலவே 29 ஆண்டுகளாக மனிதர்கள் யாருமற்ற தீவில் தனியாக வசித்துவரும் Mauro Morandi (79)விற்கு புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Corsica மற்றும் Sardinia ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையில் அமைந்துள்ளது Isle of Budelli என்னும் தீவு.
50 வயதாக இருக்கும்போது தனது படகின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவுக்கு வந்திறங்கிய Mauro, தீவின் அழகில் தன்னையே பறிகொடுத்துவிட்டார்.
அங்கு தீவைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மனிதர் ஓய்வு பெறுவதை அறிந்த Mauro, அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை - Page 2 ODmZnUVcSNGaOtefutHs+843883e1aeceb12444a2ede09fea684a
தினமும் ரோஜா நிறத்தில் விடியும் காலைப்பொழுதுகளை 29 வருடங்களாகத் தான் மட்டும் கண்டு ரசித்துக் கொண்டிருந்த Mauro, சமீபத்தில் தான் கண்ட காட்சிகளை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்று எண்ணி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றத் தொடங்கினார்.
நன்றி
லங்கஸ்ரீ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 7:17 pm

T.N.Balasubramanian wrote:தனியாக 29 ஆண்டுகளாக இருக்கிறார் என்றால்
தனது தேவைகளுக்கு என்ன செய்கிறார்?
refill யார் பண்ணுகிறார்கள்?
உடல் நலம் குன்றினால் உதவுவது யார் யார் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263640
இத்தனை பிரச்சனைகளுக்கு என்ன செய்வாரோ தெரியவில்லை. ஆனால் 29 வருடம் கழித்து உள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 7:18 pm

SK wrote:
தனியாக 29 ஆண்டுகளாக

நமக்கு இந்தமாதிரி வாய்ப்பு கிடையவில்லையே

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1263647
ஒரு வாரம் தனியாக உங்களால் இருக்க முடியுமா?

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat Mar 24, 2018 7:35 am

அய்யா அவர் மனைவியிடம் விவாகரத்து வாங்கியிருப்பார் .அதனால் தான் அவர் இவ்வளவு காலம் எந்த நோய் நொடி இல்லாமல் எந்த டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் . கொடுத்து வைத்தவர் .

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 24, 2018 9:35 am

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 24, 2018 12:12 pm

anikuttan wrote:அய்யா அவர் மனைவியிடம் விவாகரத்து வாங்கியிருப்பார் .அதனால் தான் அவர் இவ்வளவு காலம் எந்த நோய் நொடி இல்லாமல் எந்த டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் . கொடுத்து வைத்தவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1263752

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 8:31 pm

Dr.S.Soundarapandian wrote:சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1263757
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 8:34 pm

anikuttan wrote:அய்யா அவர் மனைவியிடம் விவாகரத்து வாங்கியிருப்பார் .அதனால் தான் அவர் இவ்வளவு காலம் எந்த நோய் நொடி இல்லாமல் எந்த டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் . கொடுத்து வைத்தவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1263752
விவாகரத்து மிக கொடுமையான விஷயம்
சில நேரங்களில் மனதைக் பிசைந்து விடும்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sat Mar 24, 2018 8:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
anikuttan wrote:அய்யா அவர் மனைவியிடம் விவாகரத்து வாங்கியிருப்பார் .அதனால் தான் அவர் இவ்வளவு காலம் எந்த நோய் நொடி இல்லாமல் எந்த டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் . கொடுத்து வைத்தவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1263752
விவாகரத்து மிக கொடுமையான விஷயம்
சில நேரங்களில் மனதைக் பிசைந்து விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1263895
மனம் பிசைந்தபின் விவாகரத்து ஆகும்
விவாகரத்து ஆனபின் மனம் பிசைந்தால் விவாகம் ஆகும்.
இவர்கள் வாரிசுகளின் மனம் பிசாசாகும் அல்லது செல்லாக்காசாகும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக