புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
14 Posts - 70%
heezulia
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_m10என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 2:22 pm

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் ZsB6SC8ISo2q68RaarHX+1f6e06873eb6ef7d1daa6e2cc93ec14f
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை விமானநிலையத்தில் விற்கப்படும் டீ விலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ நான் சென்னை விமானநிலையத்தில் உள்ள காபி டேவில் ஒரு டீ கேட்டேன்.அவர்கள் சூடுநீரையும் டீபேக்கையும் கொடுத்து விலை ரூ.135 என்றார். நான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா?. காபி விலை ரூ180. இதை யார் வாங்கி குடிப்பார்கள்? என்றேன். அதற்கு, பலர் வாங்கி குடிக்கிறார்கள் என்றனர். நான் காலாவதியானவனா ? என பதிவிட்டுள்ளார்.அவரது பதிவுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
நன்றி
புதியதலைமுறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 3:33 pm

இவருடைய ஆட்சிக்காலத்தில் வாங்கிய லஞ்ச பணம்
சுவிஸ் வங்கியில் உள்ளதால் பாவம் ப சிதம்பரம்
கையிலே தர்ச்சமயம் காசு இல்ல

எல்லாம் டாலர்களில் சுவிஸ் வங்கியில் தூங்குது????
-
--வழிப்போக்கன் கமெண்ட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 5:58 pm

ayyasamy ram wrote:இவருடைய ஆட்சிக்காலத்தில் வாங்கிய லஞ்ச பணம்
சுவிஸ் வங்கியில் உள்ளதால் பாவம் ப சிதம்பரம்
கையிலே தர்ச்சமயம் காசு இல்ல

எல்லாம் டாலர்களில் சுவிஸ் வங்கியில் தூங்குது????
-
--வழிப்போக்கன் கமெண்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1263973
நன்றி ஐயா

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Mar 28, 2018 8:05 am

அய்யா இவர்கள் காலத்தில் ஏன்னா சும்மாவா குடுத்தாங்க ? இவர்கள் ஆட்சியை வெறுத்து போய் தான் மக்கள் இவர்களுக்கு வேட்டு வைத்தார்கள் . ஆனால் இப்போதுள்ள மோடிஜி ஆட்சியோ அதையும் மிஞ்சும் விதம் உள்ளது .மக்கள் யாரை தான் தேர்ந்தெடுப்பது .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 28, 2018 9:34 am

அப்போ அங்கேயே போராட்டம் பண்ண வேண்டியதானே மிஸ்டர் சிதம்பரம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 28, 2018 10:27 am

" என்ன காந்திஜி செத்துட்டாரா ? " என்று கேட்பதுபோல் உள்ளது திரு . பசி அவர்களின் புலம்பல்

.சினிமா தியேட்டர்களிலும் , விமான நிலையங்களிலும் , மால்களிலும் உணவுப் பொருட்கள் கொள்ளை விலைக்கு விற்கப்படுவது இவருக்குத் தெரியாதா ? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிறாரா ? மக்களோடு மக்களாகப் பழகுபவர்களுக்குத்தான் நாட்டு நிலவரம் தெரியும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 11:12 am

SK wrote:அப்போ அங்கேயே போராட்டம் பண்ண வேண்டியதானே மிஸ்டர் சிதம்பரம்
மேற்கோள் செய்த பதிவு: 1264245
சீ..சீ.. இந்த பழம் புளிக்கும் என்று விலகி சென்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 11:16 am

M.Jagadeesan wrote:" என்ன காந்திஜி செத்துட்டாரா ? " என்று கேட்பதுபோல் உள்ளது திரு . பசி அவர்களின் புலம்பல்

.சினிமா தியேட்டர்களிலும் , விமான நிலையங்களிலும் , மால்களிலும் உணவுப் பொருட்கள் கொள்ளை விலைக்கு விற்கப்படுவது இவருக்குத் தெரியாதா ? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிறாரா ? மக்களோடு மக்களாகப் பழகுபவர்களுக்குத்தான் நாட்டு நிலவரம் தெரியும் !
மேற்கோள் செய்த பதிவு: 1264249
அரசு செலவிலே வாழ்ந்து விட்டார் எனவே டீ விலை தெரியவாய்ப்பில்லை.
காசு கொடுத்து குடிக்க நினைக்கும் போது தான் இது எல்லாம் தெரிய வருகிறது என்ன செய்ய?

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 28, 2018 12:52 pm

இரண்டு கேள்விகள். இரட்டைக் குவளை முறை இன்னுமா இருக்கிறது?
ஈ.பி.எஸ் குடித்த டீ யின் விலை என்ன?

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Wpr5jq39QpSDCaVcoAsK+eps

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் KuvalaiJPG

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 4:21 pm

மூர்த்தி wrote:இரண்டு கேள்விகள். இரட்டைக் குவளை முறை இன்னுமா இருக்கிறது?
ஈ.பி.எஸ் குடித்த டீ யின் விலை என்ன?

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் Wpr5jq39QpSDCaVcoAsK+eps

என்னாது ஒரு டீ விலை 135 ரூவா: ப.சிதம்பரம் ஷாக் KuvalaiJPG
மேற்கோள் செய்த பதிவு: 1264269
பேப்பர் குவளை முதல்வருக்குமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக