புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
1 Post - 2%
prajai
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
26 Posts - 3%
prajai
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_m10ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"

Logeshclep
Logeshclep
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 06/02/2018
https://www.facebook.com/KFITAMIL/

PostLogeshclep Thu Mar 22, 2018 11:08 am

நீங்கள் கற்பிப்பவர் எனில், வெறும் உயிரியல், வேதியியல் போன்ற விஷயங்களைப்பற்றி மட்டும் தகவல் தருபவரா? அல்லது, நீங்கள் ஆசிரியர் என்ற உயர்ந்த உணர்வுடையவரா?

அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?

இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.

இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.

ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.

ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.

ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.

புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.

இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 11:17 am

வாருங்கள் நண்பரே ...ஈகரையில் இனைந்தமைக்கும் அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள் ... ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி" 3838410834 நம் ஈகரையில் கல்வியாளர்கள் பலர் உள்ளனர் ... அவர்களிடம் இருந்து அருமையான மறுமொழிகளையும் ஆரோக்கியமான கருத்துக்களையும் இப்பதிவில் நாம் பெறலாம் ... புன்னகை
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ... அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Postkuloththungan Thu Mar 22, 2018 7:05 pm

ஜே கே சொல்வதெல்லாம் ஒரு அற்புதமான கண்ணோட்டம். ஆனால் சிந்திப்பதற்கு எங்கு கற்றுக்கொடுப்பார்கள்? நம் முன்னோர்கள் எல்லாம் உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி ஆன்மீக வழியில் சென்றவர்கள். உலகை உண்மையாக எண்ணி முட்டி மோதி இங்கே முன்னேறியது எல்லாம் பொருளாதார முன்னேற்றமும் அறிவு என்ற பெயரில் தகவல்களை சேர்த்துவைத்துக்கொள்வதும்தான். எனவே "ரெண்டும்கெட்டான்களுக்கு" வழி சொல்ல வேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக