புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
Page 1 of 1 •
- GuestGuest
பொதுவாக மாநாடுகளில் உலகளவில் தலைவர்கள் /பேச்சாளர்கள் எழுதி வைத்து படிக்கிறார்கள்.தேவையற்ற கருத்துகளை தெரிந்தோ தெரியாமலோ பேசிவிடக் கூடாது என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டும் என்பதும் காரணமாக இருக்கிறது.
ஒருமுறை ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 10 நிமிடங்களில் பேசி முடிக்காமல் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறியிருந்தார்.
இந்திய அரசியலில் கருணானிதி எழுதி வைத்து உரையாற்றுவதில்லை.இலக்கிய பேச்சு வரிசையில் நெல்லை கண்ணன் போன்றவர்கள் எழுதி குறிப்பு இல்லாமல் நீண்ட நேரம் பேசுவதையும்,ஆன்மீக பேச்சில் கிருபானந்தவாரியார் குறிப்பு இல்லாமல் பேசுயதையும் பார்த்திருக்கலாம். இப்படிப் பலர் நீண்ட உரையை குறிப்பு எதுவும் இல்லாமல் பேசுவார்கள்.
ஆனால் எழுதி வைத்திருந்ததையும் சரியாக படிக்காமல் தப்பாக படித்து பல்பு? வாங்கியவர்களும் கேலிக்கு உள்ளானவர்களும் சமீப காலங்களில் காண முடிகிறது.
நேற்றைய தினம் செயல்தலைவர் ஆற்றிய உரையில் (படித்த உரையில் ) அவர் சொன்ன பழமொழி………….
ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அறிவு அல்ல. ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? தெரியாது என சொல்லி தெரிந்த மொழியில் பேசுவது தானே!
பிரதமர் மோதி அவர்கள் குஜராத்தி,இந்தி மொழி தவிர்ந்த வேறு மொழிகளை பார்த்தே பேசுகிறார். சரியாக பார்த்துப் படிக்கா விட்டால்………………
இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்று உரையாற்றும் போது,எழுதிய உரையை படிக்கும் போது, திருமதி சிறிசேனா (Mrs.) என்பதை M.R.S. சிறிசேனா என வாசித்து கேலிக்கு உரியவரானார்.
பார்த்துப் படிப்பது/பேசுவதிலும் கவனம் வேண்டும்.மொழி என்பது அறிவல்ல. தெரிந்த மொழியில் சரியாக யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவதே தவறுகளை தவிர்க்க உதவும்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.
EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.
ரமணியன்
EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263907T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.
EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.
ரமணியன்
ஐயா !
நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !
எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1263908M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1263907T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.
EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.
ரமணியன்
ஐயா !
நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !
எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !
இரவு நேரத்தில் தூங்காமல் சரியாக கவனிக்கிறீர்களா என்று உங்களை பரிசோதித்தேன் அய்யா .
என் தவறுதான் .EPS ஐயும் சேக்கிழாரையும் சரியாக சொன்னதால் 67 % மார்க்கு தரவேண்டும் வாத்யார் அய்யா !
மீண்டும் சந்திப்போம். நன்றி MJ
ரமணியன்
( விடை பெற்று கொண்ட பிறகும் 2 /3 பதிவுகள் இடவேண்டி வந்துவிட்டது.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்படித்தான் ஒரு தலைவர் தன்னுடைய செக்ரடரியை
”பேசும் கருத்து, ஐந்து நிமிடங்களில் முடிய வேண்டும்
என்று சொன்னேனே, பதினைந்து நிமிடம் வரும்படி
எழுதிக் கொடுத்து விட்டாயே? என்று கோபித்துக்
கொண்டார்
-
செக்ரடரி பணிவுடன் சொன்னார்....”ஐந்து நிமிடம் பேச
தயாரித்த குறிப்புகளின் கார்பன் காப்பிகளையும் நீங்கள்
படித்து விட்டீர்கள் ஐயா என்று பணிவுடன் கூறினாராம்!!
-
---------------------------------
- GuestGuest
சூப்பர் நவரசநாயகன் ஐயா.
ஆமா இன்னுமா கார்பன் பேப்பரை பாவிக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
ஆமா இன்னுமா கார்பன் பேப்பரை பாவிக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264032SK wrote:எங்கள் கேப்டன் கூட எழுதி வைத்து பேசமாட்டார்
எழுதி கொடுத்தாலும் கூட பேசமாட்டார்
உங்கள் கேப்டன் யாரோ??
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1