புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை Poll_c10ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை Poll_m10ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 20, 2018 6:28 am

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை Tamil_News_large_1981788
-
திருநெல்வேலி:
ராம ராஜய் ரதயாத்திரை வருகைக்காக நெல்லை மாவட்டத்தில்
நேற்று(மார்ச் 19) மாலை முதல் வரும் 23ம் தேதி வரை 144 போலீஸ்
தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை
அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20)
காலை தமிழகம் வருகிறது.

நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு
வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை
மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்
படுகிறது.

தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார்,
வாசுதேவநல்லுார் வழியாக இன்று மதியம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அடைகிறது. தென்காசியில் காசிவிஸ்வநாதர்
கோயில்முன்பாக வரவேற்பளிக்கப்படுகிறது.

இன்று இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி
ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.

ரத யாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில்
இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று(மார்ச் 19) மாலை 6 மணியில் இருந்து வரும் 23ம் தேதி காலை
மணிவரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு
அமல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமார்
தெரிவித்தார்.

ரதயாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால்
யாத்திரை செல்லும் வழியெங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்
பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 5:30 pm

அடிமை அரசு ஆதிக்க அரசுக்கு நன்றாக சாமரம் வீசுகிறது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 20, 2018 10:15 pm

ரதம் வருவதில் என்ன தவறு என தெரியவில்லை...ராம ரதம் தானே அது பாட்டுக்கு வந்துவிட்டு போகிறது, அவர்களது ஆட்சியா வருகிறது இல்லையே(வந்தாலும் மக்களாகிய நாம் தானே தேர்ந்தெடுத்திருப்போம்)  ..விருப்பம் உள்ளவர்கள் வரவேற்று விட்டு போகிறார்கள் அவ்வளவு தான்... மற்றவர்களுக்கு இதில் என்ன அவ்வளவு வருத்தம் ... இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.. இதே வேறு மதத்தில் ஏதாவது நடந்தால் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை ஒரு வார்த்தை எதிர்த்தாவது சொல்வார்களா ... வேலை இல்லைனா இப்படி தான் சும்மா எல்லாத்துக்கும் போராடிக்கிட்டு இருப்பார்கள்.. மத மாற்றம் எல்லாம் கண்முன்னே தானே நடக்கிறது அப்போ எல்லாம் எங்கே போனார்கள் போராளிகள்...ஒருவேளை அந்த குரூப் தான் போராடுவதோ ???
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... சிரி பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா..ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை 745155 இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு... பாடகன்
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ... ரிலாக்ஸ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 12:08 pm

எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .

இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 21, 2018 12:11 pm

SK wrote:எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .

இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1263265
நாம் தான் நண்பரே காரணம் ... சிரி மற்ற மாநிலங்கள் போல் வரவேற்று இருந்தால் பரவாயில்லை ... வரக்கூடாது என போராடினால் வேறு வழி ... பாடகன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக