புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
Page 1 of 1 •
-
திருநெல்வேலி:
ராம ராஜய் ரதயாத்திரை வருகைக்காக நெல்லை மாவட்டத்தில்
நேற்று(மார்ச் 19) மாலை முதல் வரும் 23ம் தேதி வரை 144 போலீஸ்
தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை
அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20)
காலை தமிழகம் வருகிறது.
நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு
வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை
மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்
படுகிறது.
தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார்,
வாசுதேவநல்லுார் வழியாக இன்று மதியம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அடைகிறது. தென்காசியில் காசிவிஸ்வநாதர்
கோயில்முன்பாக வரவேற்பளிக்கப்படுகிறது.
இன்று இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி
ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.
ரத யாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில்
இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று(மார்ச் 19) மாலை 6 மணியில் இருந்து வரும் 23ம் தேதி காலை
மணிவரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு
அமல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமார்
தெரிவித்தார்.
ரதயாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால்
யாத்திரை செல்லும் வழியெங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்
பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ரதம் வருவதில் என்ன தவறு என தெரியவில்லை...ராம ரதம் தானே அது பாட்டுக்கு வந்துவிட்டு போகிறது, அவர்களது ஆட்சியா வருகிறது இல்லையே(வந்தாலும் மக்களாகிய நாம் தானே தேர்ந்தெடுத்திருப்போம்) ..விருப்பம் உள்ளவர்கள் வரவேற்று விட்டு போகிறார்கள் அவ்வளவு தான்... மற்றவர்களுக்கு இதில் என்ன அவ்வளவு வருத்தம் ... இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.. இதே வேறு மதத்தில் ஏதாவது நடந்தால் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை ஒரு வார்த்தை எதிர்த்தாவது சொல்வார்களா ... வேலை இல்லைனா இப்படி தான் சும்மா எல்லாத்துக்கும் போராடிக்கிட்டு இருப்பார்கள்.. மத மாற்றம் எல்லாம் கண்முன்னே தானே நடக்கிறது அப்போ எல்லாம் எங்கே போனார்கள் போராளிகள்...ஒருவேளை அந்த குரூப் தான் போராடுவதோ ???
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா.. இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு...
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ...
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா.. இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு...
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1263265SK wrote:எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .
இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
நாம் தான் நண்பரே காரணம் ... மற்ற மாநிலங்கள் போல் வரவேற்று இருந்தால் பரவாயில்லை ... வரக்கூடாது என போராடினால் வேறு வழி ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1