புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
Page 1 of 1 •
புதுடில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறை
இன்று டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டிற்கு
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ.,
மற்றும் அமலாக்க துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது.
மத்திய முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி எம்.பி., மற்றும்
தொலை தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர்
வழக்கில் சேர்க்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 21 ம் தேதி அனைவரும் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால்
விடுவிக்கப்பட்டனர் . இது திமுகவுக்கு பெரும் நிம்மதியை தந்தது.
அப்பீல்:
இந்த வழக்கை அப்பீல் செய்ய வேண்டும் என பல தரப்பினரும்
வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அமலாக்கத்துறை
சார்பில் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யதுள்ளது.
இது போல் சி.பி.ஐ.,யும் வழக்கு தொடர ஏற்பாடுகள் நடந்து
வருவதாக இந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அப்பீல் மனு எந்த முடிவுகளை தருமோ என்ற
திகிலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
-
---------------------------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேல்முறையீடு செய்து காலத்தையும்
பணத்தையும் வீண் பண்ண போகிறார்கள்.
வருட கணக்கில் உரிய சாட்சி சமர்ப்பிக்காது
தப்பிக்க செய்தவர்கள் தற்போது மட்டும்
தண்டனை வாங்கி தந்து விட போகிறார்களோ?
பணத்தையும் வீண் பண்ண போகிறார்கள்.
வருட கணக்கில் உரிய சாட்சி சமர்ப்பிக்காது
தப்பிக்க செய்தவர்கள் தற்போது மட்டும்
தண்டனை வாங்கி தந்து விட போகிறார்களோ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்முடைய வரிப்பணம் 'வீணாக செலவழிக்கப்படுகிறது இது போன்ற கேசுகளால் .
ஊழலில் சம்பாதித்ததாக கூறுகின்ற பணத்தை விட விஜயனை கமிஷனுக்கு செலவழிக்கும் பணம் அதிகம்.
வருகின்ற தீர்ப்பும் பெரிய அதிர்ச்சிகளை தருகின்றன.
ரமணியன்
ஊழலில் சம்பாதித்ததாக கூறுகின்ற பணத்தை விட விஜயனை கமிஷனுக்கு செலவழிக்கும் பணம் அதிகம்.
வருகின்ற தீர்ப்பும் பெரிய அதிர்ச்சிகளை தருகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
மேற்கோள் செய்த பதிவு: 1263185SK wrote:அந்த தீர்ப்புக்கு பிறகு அவர்கள் பண்ணும் அலப்பறை அடுத்த கட்ட எரிச்சலை தூண்டுகிறது
இந்த தடவையாவது தர்மம் வெல்கிறதா என்று பார்ப்போம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உலை வாயை மூடலாம். ..ஊர் வாயை மூட முடியாது. குற்றம் செய்த மனம்
குருகுருன்னும். தன்மனமே தன்னை சுடும். யார் மன சாட்சிக்கு பயந்து
நடக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாழ்வதில்லை. உயர்வேதான் >>>>
குருகுருன்னும். தன்மனமே தன்னை சுடும். யார் மன சாட்சிக்கு பயந்து
நடக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாழ்வதில்லை. உயர்வேதான் >>>>
Similar topics
» கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது
» தினகரன் எரிப்பு வழக்கில் சிபிஐ அசமஞ்சம்-118 நாள் கழித்து அப்பீல் செய்த கொடுமை
» 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
» கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1