புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
2 Posts - 1%
manikavi
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_m10அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 19, 2018 3:29 pm

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி 201803181641054259_Do-not-do-the-operation-for-the-beauty-Rani-Mukherjee_SECVPF
-
அழகழகான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில்
ஆழப் பதிந்தவர், இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.

திருமண வாழ்க்கை இவரது திரைப்பயணத்தில் சிறிது இடை
வெளியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் வெள்ளித்
திரைக்குத் திரும்பியிருக்கிறார்.

இனி வலுவான வேடங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
அவருடனான உரையாடல்:

திரையுலகில் இருந்து நீங்கள் விலகியிருந்த காலத்திலும்,
சினி மாவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தீர்கள்
அல்லவா?

எனது கணவர் ஆதித்ய சோப்ரா சினிமா தயாரிப்பாளர் என்பதால்,
நான் திரையுலகில் அன்றாடம் நடக்கும் மாற்றங் களைக் கவனித்துக்
கொண்டுதான் இருந்தேன். ஷூட்டிங் விளக்கு வெளிச்சத்தில்
இருந்து நான் விலகியிருந்தாலும் திரையுலகில் என்ன நடக்கிறது
என்று தெரிந்துகொள்ளத் தவறவில்லை.

இப்போது, புதியதிறமைசாலிகளுடன் இணைந்து செயல்பட
நான் ஆவலாக இருக்கிறேன்.

இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

வங்காளப் பெண்ணான நான் தைரியமானவள். சிறுவயதில்
இருந்தே, ‘தாய்’ என்றும், ‘லட்சுமி’ என்றும், ‘துர்கா’ என்றும்
சொல்லி வளர்க்கப்படுபவர்கள் நாங்கள்.

அப்படி ஊட்டப்படும் தைரியம், எங்களுக்கு தனிப் பெருமிதம்
தரும். அதனால்தான், வலுவான பெண் கதாபாத்திரங்களைக்
கொண்ட கதைகள் என்னை ஈர்க்கின்றன. பலவீனமான
வேடங்களில் நடிப்பது என்னைப் பொறுத்தவரை
இயற்கையானதல்ல.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 19, 2018 3:30 pm

ஆனால் திருமணத்திற்கு பின்பு நீங்கள் நினைப்பதுபோல்
வாய்ப்பு கிடைக்குமா?

நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகி குழந்தை பெற்ற
நடிகைகள் பற்றிய அடிப்படையான கருத்து தற்போது
மாறியிருப்பதாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில்
மேற்கத்திய நாடுகளில் திருமணமானவர் என்றும்
திருமணமாகாதவர் என்றும் எந்தப் பாகு பாடும் இல்லை.

அங்கே நடிகரோ, நடிகையோ தாங்கள் விரும்பிய விதத்தில்
வாழ்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்,
நான்கு முறைகூட திருமணம் செய்து கொள்கிறார்கள்
(சிரிக்கிறார்). மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அங்கே நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப்
பார்ப்பதில்லை, திரையில் அவர்கள் வெளிப்படுத்தும்
நடிப்பைத்தான் பார்க்கிறார்கள்.

இங்கும் திருமணமான நடிகைகளை முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்க வைப்பதற்கு தற்போது தயாரிப்பாளர்களும்
இயக்குனர்களும் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறதே...?

இந்தக் கருத்தை நான் அப்படியே ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஆனால் நமது திரையுலகம் மாறிவருகிறது. 1950-ம் ஆண்டுகளில்
இருந்து நடிகைகள் முக்கியப் பாத்திரங்களில் நடித்து
வருகிறார்கள். நூதன், மீனாகுமாரி போன்ற நடிகைகள்
அப்படிச் சில அருமையான படங்களில் நடித்திருக்கிறார்கள்.

அந்தக் கதாநாயகி களுடன் அறிமுகமாகி, பின்னர் பெரிய
நட்சத்திரமான நடிகர்களும் இருக்கிறார்கள். தரம்ஜி (தர்மேந்திரா),
அமித் அங்கிள் (அமிதாப்பச்சன்) ஆகியோர் முதன்முதலில்
ஜெயா ஆன்ட்டியுடன் (ஜெயாபச்சன்) இணைந்து நடித்தபோது,
ஏற்கனவே அவர் பெரிய நட்சத்திரம். ஆக, இதெல்லாம் நீண்ட
காலமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், நாங்கள்தான் திடீரென்று இப்போது இதுபோல
நடிக்கிறோம் என்று எப்படிக் கூறமுடியும்?
தற்போது சினிமாவில் பல வித்தியாசமான விஷயங்கள்
அரங்கேறலாம்.

ஆனால் முக்கியமான, வலுவான கதாபாத்திரங்களில் பெண்கள்
நடிப்பது ஆரம்பம் முதலே நடந்துகொண்டேதான் இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 19, 2018 3:30 pm

நீங்கள் வித்தியாசமான வேடங்களை ஏற்கும் நிலை
ஏற்பட்டதற்கு உங்கள் வயது ஒரு காரணமா?

இல்லவே இல்லை. நாம் எவ்வளவு திறமையாக இருக்கிறோம்.
அந்த கதாபாத்திரத்திற்கு நாம் எவ்வாறு பொருந்துகிறோம்
என்பதை அடிப்படையாக வைத்துதான் நமக்கு அந்த படத்தில்
நடிக்க வாய்ப்பளிக்கிறார்கள்.

குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நாம் பொருத்தமாக
இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அமித் அங்கிளை
பாருங்கள், அவர் ‘பா’ படத்தில் ஒரு சிறுவனாக நடித்தார்.
அதைவைத்து பார்க்கும்போது ஒருவரின் உண்மையான வயது
முக்கியமில்லை, அவரால் தான் ஏற்கும் வேடத்தில் சிறப்பாக
நடிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியம்.

என்னதான் இருந்தாலும், திரையுலகில் அழகுக்குக்
கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் மாறவில்லைதானே?

நான் என் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறுமாதிரியானது.
எனது சிறுவயதிலேயே, என் தந்தை இதயப் பிரச்சினை களால்
கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

எனவே உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறை அப்போதே
எனக்கு வந்துவிட்டது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தீவிரமான
உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தார்
. அது எனது மனதிலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

நான் சினிமாவில் இருந்திருக்காவிட்டாலும், ஆரோக்கியமான
வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றி இருப்பேன். நம் முடைய
தோற்றத்தைவிட நம் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

திரையுலகில் அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது
என்பது உண்மைதான். ஆனால் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி
என்றெல்லாம் போகக்கூடாது. நாம் உள்ளுக்குள்ளாக
நல்லவிதமாக உணர்ந்தாலே ஆரோக்கியம்தான்.
நாம் நம்மையே நேசித்தால் அது நம் முகத்தில் வெளிப்படும்.

உணர்ந்து சொல்கிறார், ராணி முகர்ஜி.
-
-----------------------
-தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 3:56 pm

அப்போ அழகுக்காக மேக்கப்பும் போடக்கூடாது இயற்கையாக நடிங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக