புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_m10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_m10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10 
2 Posts - 20%
heezulia
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_m10தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 18, 2018 6:34 pm

சர்வதேச வணிக பத்திரிக்கையான 'Forbs' வருடம் தோறும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் டாப் 100 இந்திய பணக்கார்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது 2017 ஆம் ஆண்டிற்கான பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் சிங்கம் 'சூர்யா' 34 கோடிகளுடன் 25 வது இடத்தைப் பிடித்துள்ளார்.


தல அஜித் 31.75 கோடிகளுடன் 27வது இடத்தைப் படித்துள்ளார்.


இளைய தளபதி விஜய் 29 கோடிகளுடன் 31வது இடத்தைப் பிடித்துள்ளார்.


வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி 18 கோடிகளுடன் 39வது இடத்தைப் பிடித்துள்ளார்.


இதே போல் மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி நடிகர் என்கிற இடத்தைப் பிடித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 14.08 கோடிகளுடன் 54வது இடத்தைப் பிடித்துள்ளார்.


நடிகர் தனுஷ் 11.25 கோடிகளுடன் 70வது இடத்தைப் பிடித்துள்ளார்.


மேலும் இதில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல பாடகர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் அவர் வேறு யாரும் இல்லை...

ஆஸ்கர் நாயகன் 'ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் கடந்த வருடம் மட்டும் 57.63 கோடி சம்பாதித்து இந்த பட்டியலில் 12 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நன்றி
நியூஸ் பாஸ்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 18, 2018 8:32 pm

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Maxresdefault
-
நடிகைகள் விபரம் இல்லையே.....
-
புன்னகை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 18, 2018 10:23 pm

கருப்பாக வாங்கும் பணத்தையும் சேர்த்தா? மைனஸ் கருப்பா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 1:38 pm

முதல் இடத்தை பிடித்த நடிகர் யார்



avatar
Guest
Guest

PostGuest Mon Mar 19, 2018 4:27 pm

1.சல்மான் கான் -232,83
2.சாருக்கான் - 170,50

7.பிரியங்கா சோப்ரா -68

இவை நடிகர்களின் பட்டியல் அல்ல. இந்திய பிரபலங்களின் பட்டியலாகும். இந்த வரிசையில் விராத் கோலி மூன்றாம் இடத்தையும்,சச்சின் ஐந்தாம் இடத்தையும்,தோனி எட்டாம் இடத்தையும் ,சிந்து 13 ம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிக பணக்கார/சம்பளம் பெறும் நடிகர்களின் வரிசை……….
ரஜனிகாந்த்-1,விஜய்-2,அஜித்-3,கமல்-4,சூரியா -5 இடத்தையும் பெறுகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 5:47 pm

ayyasamy ram wrote:தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...! Maxresdefault
-
நடிகைகள் விபரம் இல்லையே.....
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262889
ஐயா அதை உங்களுக்கு விட்டேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 5:48 pm

மூர்த்தி wrote:கருப்பாக வாங்கும் பணத்தையும் சேர்த்தா? மைனஸ் கருப்பா?
மேற்கோள் செய்த பதிவு: 1262899
வரி செலுத்தும் வருமானம் மட்டுமே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 5:49 pm

SK wrote:முதல் இடத்தை பிடித்த நடிகர் யார்
மேற்கோள் செய்த பதிவு: 1262954
முதலில் சூர்யா நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 5:52 pm

மூர்த்தி wrote:1.சல்மான் கான் -232,83
2.சாருக்கான் - 170,50

7.பிரியங்கா சோப்ரா -68

இவை நடிகர்களின் பட்டியல் அல்ல. இந்திய பிரபலங்களின் பட்டியலாகும். இந்த வரிசையில் விராத் கோலி மூன்றாம் இடத்தையும்,சச்சின் ஐந்தாம் இடத்தையும்,தோனி எட்டாம் இடத்தையும் ,சிந்து 13 ம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிக பணக்கார/சம்பளம் பெறும் நடிகர்களின் வரிசை……….
ரஜனிகாந்த்-1,விஜய்-2,அஜித்-3,கமல்-4,சூரியா -5 இடத்தையும் பெறுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1263004
அது தான் பார்த்தேன் என்ன
குழப்பமாக உள்ளது என்று.
தகவலுக்கு நன்றி மூர்த்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 6:05 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:முதல் இடத்தை பிடித்த நடிகர் யார்
மேற்கோள் செய்த பதிவு: 1262954
முதலில் சூர்யா நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1263025
சிங்கத்துக்கு தான் சலரி ஜாஸ்தியா
அப்போ கபாலி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக