புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_m10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_m10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_m10புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 14, 2009 5:10 pm

சென்னை: வார்ட் புயல் மேலும் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில்
திரிகோணமலையை நெருங்கியுள்ள புயல், நாளை பிற்பகலுக்கு மேல் தமிழகத்தில்,
பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

வார்ட் புயல் நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கைச் செய்தி...

தென்
மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு
நோக்கி மெதுவாக நகர்ந்து வந்த வார்டு புயல் இன்று பிற்பகல் இலங்கையின்
திரிகோணமலை நெருங்கி விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் அது கரையைக்
கடக்கும்.

பின்னர் அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து,
மன்னார் வளைகுடாவுக்குள் பிரவேசிக்கும். பின்னர் நாளை பிற்பகல் வாக்கில்
கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே அது கரையைக் கடக்கும்.

இருப்பினும் தற்போது புயல் மேலும் வலுவிழந்துள்ளது. இது மேலும் வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளன.

புயல் காரணமாக, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள், புதுச்சேரி புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும் Hi_linkயில்,
அடுத்த 36 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கன மழை
பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புண்டு.

அடுத்த
24 மணி நேரத்தில் தெற்குக் கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 55
கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் புயல் காற்று வீசும்.

அதேபோல வடக்கு கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும்.

கடல்
கொந்தளிப்பாக காணப்படும். அலைகள் பெரிதாக எழும். எனவே மீனவர்கள்
கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக