புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_c10ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_m10ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_c10ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_m10ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 2:44 am

சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:

"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

புயல் கூண்டு:

புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?

காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.

"ஹெலன்' பெயர் எப்படி?

புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.

தினமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 12:53 pm

தானே, நீலம், மகாசென், பைலின்'"ஹெலன்'"லெகர், மாடி, நா நாவுக்'
புயலின் இந்த பெயர்களுக்கு என்ன அர்த்தம்?

அன்புடன் அமிர்தா

ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Aஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Mஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Iஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Rஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Tஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் Hஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 1:10 pm

அமெரிக்காவில் ஒரு புயல், பெரும் உயிர் அல்லது
பொருட் சேதத்தை ஏற்படுத்தினால், அந்த பெயரை
மறுபடியும் வேறொரு புயலுக்கு வைப்பதில்லை...
---
அடுத்து வரும் புயலுக்கான பெயர்பட்டில்:
-
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும் EiJmuVJR3abrVXesjInw+puyals

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக