புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 29 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2018 6:04 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:கண்டிப்பா செய்து தருவேன் . பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை

அதை நான் சமாளித்து கொள்கிறேன் எனக்கு தேவை பிரியாணி
[You must be registered and logged in to see this link.]

சரி செய்து தருகிறேன் சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4872
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 26, 2018 11:51 pm

26.03.2018 
by [You must be registered and logged in to see this link.] Today
தமிழ் வளர்த்த திருநெல்வேலிக்காரர்கள் தப்புக்கு துணை போகலாமா ஹீசுலியா?
தமிழ் வளர்த்த திருநெல்வேலியே மூர்த்தி. அருகிலேயே சங்கம் வளர்த்த  மதுரையும் இருக்கின்றது. 


நீங்கள் தமிழை வளர்க்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். உங்கள் பிள்ளைகள்? அவர்கள் தமிழ்மொழிவழி கல்வி கற்றனரா அல்லது ஆங்கிலமா? நீங்கள் மட்டும் இல்லை மூர்த்தி. தமிழுக்காக போராட்டம் நடாத்துபவர்களின் பிள்ளைகளும் அப்படியே.  எதற்காக? தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் சென்று பணிபுரிய வேண்டும் என்பதற்காக. 

தங்கள் இல்லத்திற்கு விருந்தினர் வந்தால், தம் பிள்ளையை ஆங்கில பாடல்களை பாடச்சொல்லி பெருமைப்படுகின்றனர். மூன்றாம் வகுப்பு பயிலும் பிள்ளையாக இருந்தால், ஆங்கிலத்தில் பேசுமாறு கூறுகின்றனர். 

இது மட்டுமல்ல. இன்னும் வாழ்க்கையில் நடைபெறும் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். இன்னும் கூடுதலாக மடல் வரைய ஆவலே. ஆனாலும் தேவையில்லையென கருதுகிறேன். 


அதனால...................., நல்ல இரவு வணக்கம் மூர்த்தி. ஏன்னா இங்க இப்ப ராத்திரி 11.48. வெறுமனே வணக்கம் சொல்றது ஒங்க இஷ்ட்டம். அவ்ளோதானே. விடுங்க. ஒருத்தருக்கு சரியா பட்றது இன்னொருத்தருக்கு தப்பா படும். இதையே மாத்தி சொல்லிக்கோங்க.   

அன்புடன் 
Heezulia

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 27, 2018 6:44 am

[You must be registered and logged in to see this image.]
-
இனிய காலை வணக்கம்....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 7:28 am

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 27, 2018 9:46 am

அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்



[You must be registered and logged in to see this link.]
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4872
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 27, 2018 11:24 am

27.03.2018 


எல்லாருக்கும் நல்ல காலை வணக்கம். டிஃபன்ல்லாம் சாப்ட்டாச்சா? 


சாப்டலேன்னு சொன்னா நீ குடுக்க போறியா? வயக்கம் போல நானே என்னை கேட்டுகிட்டேன். 


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4872
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 27, 2018 11:47 am

27.03.2018

அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே 
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு 
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் 


இது என்ன ஏதுன்னு யாருமே கேக்கல.  நாலஞ்சு பேர் இதை பற்றி பேசுவீங்கன்னு நெனச்சேன். சரி, போகட்டும். 


அய்யே ஸ்ட்டோரி ரைட்டு - விழியே கதை எழுது
டியர்சில் ரைட்டாதே - கண்ணீரில் எழுதாதே 
எல்லோ ஸ்கைய்யி - மஞ்சள் வானம் 
ஜென்ட்ட்ல் விண்டு - தென்றல் காற்றே 

யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் - உனக்காகவே நான் வாழ்கிறேன் 



ஒரிஜினல் பாட்டை எழுதி, ஏதாவது ஞாபகம் வருதான்னு கேட்டும் பார்த்தேன். ஊஹும்.


Heezulia

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 27, 2018 2:11 pm

உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம் ...! :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2018 2:54 pm

heezulia wrote:27.03.2018

அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே 
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு 
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் 


இது என்ன ஏதுன்னு யாருமே கேக்கல.  நாலஞ்சு பேர் இதை பற்றி பேசுவீங்கன்னு நெனச்சேன். சரி, போகட்டும். 


அய்யே ஸ்ட்டோரி ரைட்டு - விழியே கதை எழுது
டியர்சில் ரைட்டாதே - கண்ணீரில் எழுதாதே 
எல்லோ ஸ்கைய்யி - மஞ்சள் வானம் 
ஜென்ட்ட்ல் விண்டு - தென்றல் காற்றே 

யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் - உனக்காகவே நான் வாழ்கிறேன் 



ஒரிஜினல் பாட்டை எழுதி, ஏதாவது ஞாபகம் வருதான்னு கேட்டும் பார்த்தேன். ஊஹும்.


Heezulia
[You must be registered and logged in to see this link.]


யாருக்குமே நேரம் இல்ல போல ... விளக்கம் சொல்லிட்டிங்க சூப்பர் ஈகரை வருகை பதிவேடு  - Page 29 3838410834 :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 27, 2018 3:01 pm

heezulia wrote:
அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே 
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு 
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் 

Heezulia
[You must be registered and logged in to see this link.]

ஏதோ கொலைவெறி தனுஷ் மாறி முயற்சி பன்னிருக்கீங்க... ஈகரை வருகை பதிவேடு  - Page 29 3838410834  என்ன நான் இப்பொழுது தான் பார்த்தேன் ... நீங்களே விளக்கம் சொல்லிட்டிங்க ... ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக