புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 27 of 100 •
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:இனிய காலை வணக்கம் Guest...
ரமேஷ் மற்றும் அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6105
இணைந்தது : 03/12/2017
26.03.2018
எல்லாருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கங்கள். ஸ்பெஷலா ரமேஷுக்கு.
நன்றி முத்து சார்.
"விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் காற்றே
உனக்காகவே நான் வாழ்கிறேன்."
இதை வாசிச்சா ஏதாவது ஞாபகத்துக்கு வருதா? [You must be registered and logged in to see this link.] எண்ணுள்ள என் கடித்தத்தை படிச்ச எல்லா.................ரையும் கேட்கிறேன். ஞாபகத்துக்கு வருதா? யோசிச்சுதான் பாருங்களேன்.
Heezulia
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:பேபி -எனக்கு அனைத்து
கலைகளுக்கும் அரசியாகிய 'கலையரசி 'மிக பொருந்தியுள்ளது.
இனிமேல் பேபி கலையரசியாவாள்.
எல்லாருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கங்கள். ஸ்பெஷலா ரமேஷுக்கு.
நன்றி முத்து சார்.
"விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் காற்றே
உனக்காகவே நான் வாழ்கிறேன்."
இதை வாசிச்சா ஏதாவது ஞாபகத்துக்கு வருதா? [You must be registered and logged in to see this link.] எண்ணுள்ள என் கடித்தத்தை படிச்ச எல்லா.................ரையும் கேட்கிறேன். ஞாபகத்துக்கு வருதா? யோசிச்சுதான் பாருங்களேன்.
Heezulia
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வணக்கமுங்க தோழி heezulia ...எல்லாருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கங்கள். ஸ்பெஷலா ரமேஷுக்கு.
உண்மை தெரிந்தால் அனைவரிடமும் சிறப்பாக வாங்குவேன் என்பது மட்டும் நல்ல தெரிகிறது...ரமேஷ் மற்றும் அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6105
இணைந்தது : 03/12/2017
26.03.2018
அது சரி................... உங்களுக்கு கிட்டார் வாசிக்க தெரிஞ்சிருக்கே. வாழ்த்துக்கள்.
Heezulia
உண்மை தெரிஞ்சாவா? அது என்ன உண்மை? இப்போ அந்த உண்மை என்னான்னு சொல்லலேன்னா, [You must be registered and logged in to see this image.] இதுதான். இது மட்டுமில்ல, இதுக்கு மேலயும்.by [You must be registered and logged in to see this link.] Today
உண்மை தெரிந்தால் அனைவரிடமும் சிறப்பாக [You must be registered and logged in to see this image.] வாங்குவேன் என்பது மட்டும் நல்ல தெரிகிறது... [You must be registered and logged in to see this image.]
அது சரி................... உங்களுக்கு கிட்டார் வாசிக்க தெரிஞ்சிருக்கே. வாழ்த்துக்கள்.
Heezulia
- GuestGuest
நான் காலை வணக்கம் சொல்வதில்லை.அது நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு. அதுதவிர, எனக்கு இப்போது நேற்றைய நள்ளிரவு நெருங்கும் நேரம். இப்படி ஒவ்வொருவரும் உலகின் வேறு பகுதிகளில் இருந்தால் இது பொருந்தாது. தமிழில் காலை.மாலை/இரவு வணக்கம் கிடையாது. வணக்கம் மட்டுமே!.மலேசியாவில் இதற்காக இயக்கமே தொடங்கி இருக்கிறார்கள். வணக்கம் மட்டுமே சொல்ல வேண்டும் என.
நன்றி.எல்லாருக்கும் வணக்கம்.
நன்றி.எல்லாருக்கும் வணக்கம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உங்களின் விளக்கம் மிக அருமை நண்பரே மூர்த்தி ... இன்று முதல் நானும் வணக்கம் என்று மட்டுமே சொல்கிறேன் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6105
இணைந்தது : 03/12/2017
26.03.2018
உதாரணத்துக்கு, ஆங்கிலத்ல "Good Morning" னு சொல்றோம். இதில வணக்கம் எங்கேயிருந்து வந்துச்சு. நேரடியா மொழி பெயர்த்தா, "நல்ல காலை" ன்னுதான் வருது. நாம தமிழ்ல, வெறுமன அப்டி சொன்னா நல்ல இருக்காதேன்னு நாமளா வணக்கும்னு கூட சேத்துகுறோம்.
நேர்ல பார்த்தா, "Good Morning, Good Afternoon, Good Evening, Good Night "னு சொல்லியே.................. பழக்கமாயிருச்சு. அதனால அதுவே தமிழ்லயும் வந்துருது. அம்புட்டுதான்.
உலகத்தில எந்த இடத்ல என்ன நடக்குதுன்னு ஈகரை மூலமா நிறை..............ய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. பேப்பர் வாங்கி படிக்க வேண்டிய அவசியமே இல்ல போங்க.
Heezulia
அப்டீன்னா, காலை வணக்கம்னு கூகுள்ல தேடினா, விதவிதமான படங்கள் வருதே. கவிதை, பழமொழிகள் இன்னும் என்னவெல்லாமோ..................... போட்டு வருதுல்ல. ஜனங்கள் அதையும் விரும்பி அனுப்புறாங்க.by [You must be registered and logged in to see this link.] Today
தமிழில் காலை.மாலை/இரவு வணக்கம் கிடையாது. வணக்கம் மட்டுமே!
உதாரணத்துக்கு, ஆங்கிலத்ல "Good Morning" னு சொல்றோம். இதில வணக்கம் எங்கேயிருந்து வந்துச்சு. நேரடியா மொழி பெயர்த்தா, "நல்ல காலை" ன்னுதான் வருது. நாம தமிழ்ல, வெறுமன அப்டி சொன்னா நல்ல இருக்காதேன்னு நாமளா வணக்கும்னு கூட சேத்துகுறோம்.
நேர்ல பார்த்தா, "Good Morning, Good Afternoon, Good Evening, Good Night "னு சொல்லியே.................. பழக்கமாயிருச்சு. அதனால அதுவே தமிழ்லயும் வந்துருது. அம்புட்டுதான்.
இதுக்கெல்லாமா ஒரு இயக்கம் வச்சிருப்பாங்க? அவங்கவங்க ஊர்ல என்ன நேரமோ, அதுக்கேத்த மாதிரி சொல்லிகிறது தப்பில்லியே. அது அவங்கவங்க இஷ்டம்தானே. வணக்கம் மட்டுமே சொல்லியாகணும்னு கண்டிச்சு சொல்றதுக்கு ஒரு இயக்கமா? அதிசயமாத்தான் இருக்கு. காலை வணக்கம் சொல்றது அவ்ளோ பெரிய தப்பா? தனி மனுஷன் சுதந்தரத்தில தலையிட்ற மாதிரில்ல இருக்கு.மலேசியாவில் இதற்காக இயக்கமே தொடங்கி இருக்கிறார்கள். வணக்கம் மட்டுமே சொல்ல வேண்டும் என.
உலகத்தில எந்த இடத்ல என்ன நடக்குதுன்னு ஈகரை மூலமா நிறை..............ய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. பேப்பர் வாங்கி படிக்க வேண்டிய அவசியமே இல்ல போங்க.
Heezulia
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011
Guest
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6105
இணைந்தது : 03/12/2017
26.03.2018
யக்கா, வாங்க வாங்க ஜாகிதாக்கா,,,,,,,,,,,,,,,வ். வாங்க. நன்றி. நீங்க வந்தது சந்தோஷம்.
எங்க ஊர்ல வீட்டுக்கு வந்தவங்கள, "வாங்க வாங்க"ன்னு கூப்ட்டா, "வாங்க வாங்க கடன்தான்."னு திருப்பி வேடிக்கையா சொல்வாங்க. அந்த ஞாபகம் வந்திருச்சு.
Heezulila
யக்கா, வாங்க வாங்க ஜாகிதாக்கா,,,,,,,,,,,,,,,வ். வாங்க. நன்றி. நீங்க வந்தது சந்தோஷம்.
எங்க ஊர்ல வீட்டுக்கு வந்தவங்கள, "வாங்க வாங்க"ன்னு கூப்ட்டா, "வாங்க வாங்க கடன்தான்."னு திருப்பி வேடிக்கையா சொல்வாங்க. அந்த ஞாபகம் வந்திருச்சு.
Heezulila
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
- Sponsored content
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 100