புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 20 of 100 •
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]SK wrote:[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:
[You must be registered and logged in to see this link.]
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான Guest என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ...
என்னை நெருங்கிய நண்பர்கள் சிலர் SK என்று தான் அழைப்பார்கள்
நான் DESIGN ENGINEER ஆகா இருப்பதால் எனது ட்ராயிங்கில் நான் பயன்படுத்தும் பெயர் SK தான்
அதனால் அப்படி அழைப்பதில் வருத்தம் இல்லை
Design Engineers அவர்களே காலை வணக்கம்
SK வருவது என் பதிவின் கீழ் பழ.மு.ரா வருவது
மாதிரி Design செய்து தாருங்கள். பார்ப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:இனிய மாலை வணக்கம் Guest...
எப்படி இருக்கீங்க நலம் தானே ...
உங்கள் பதிவை கவனிக்க தவறி விட்டேன்
மன்னிக்கவும்.
நலமே.
நன்றி ரமேஷ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:இனிய காலை வணக்கம் ஐயா ...
நேற்று Guest மறுமொழி இடுவார் என காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால் அவரிடம் இருந்து மறுமொழி வரவே இல்லை ...இன்று உங்களிடம் இருந்து மறுமொழி எதிர்பார்க்கிறேன் Guest அவர்களே ...
உங்கள் காத்திருப்பிற்கு நன்றி ரமேஷ்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
23.03.2018
நான் ஆ...............ஜர். மொதல்ல எல்லா...................ருக்கும் ரொம்ப ரொம்.............ப நல்..........ல காலை வணக்கங்கள்கள்கள். எல்லாருக்கும் சொல்லணும்ல. அத்னால இத்தன கள். அதுக்காக எல்லாருக்கும் காலங்காத்தால கள்ளு கொடுக்கிறியேன்னு சொல்லாதீங்க.
ஆனா நேத்து ஆட்டம் என்னால் வெற்றி பெற்றுச்சா? என்ன ஆட்டம்? என்ன வெற்றி?
Heezulia

இல்ல.............., தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த வருத்தம் எதுக்கூங்க்றேன்? இல்ல, எதுக்கூங்க்றேன்? அந்த 'கொஞ்சம்' வருத்தம் கூட இருக்க கூடாது சொல்லிபுட்டேன். ஈகரையில இருந்துகிட்டு வருத்தபடலாமோ? அரட்டை தளத்துல இருந்துட்டு, அரட்டைதான் அடிக்கணும். இந்த வருத்தம், கிருத்தம் படகூடாது. கிருத்தம்னா என்னான்னு கேக்காதீங்க. எனக்கே தெரியாது.by [You must be registered and logged in to see this link.] Yesterday
ஆனா எனக்கே கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது ...
இதுக்கு நன்றி சொல்லிகிறேன். நெட்டுல அப்டீ....................... மேஞ்சுட்டு இருக்கும்போதுதான், இந்த ஈகரை கண்ணுல பட்டுச்சு. சினிமாவுக்குள்ளதான் நொழஞ்சேன். எப்டியோ.............. "ஆஜர்" சொல்லவும் வந்துட்டேன்.சினிமா செய்திகளையும் பகிர்ந்து கொண்டு என்னுடைய பதிவையும் மதித்து பக்கம் பக்கமாக மறுமொழி இட்ட உங்களை நினைத்தால் பெருமையாகவும் இருக்கிறது ...
ஜெய்ச்ச்சது என்னவோ சந்தோசம்தான். அதுக்காக இப்டியா தம்மடிப்பீங்க? கூலிங்க்ளாஸ் போடாம கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சா பத்தாதா?எப்படியோ இன்றைய ஆட்டம் உங்களால் வெற்றி பெற்றது ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆனா நேத்து ஆட்டம் என்னால் வெற்றி பெற்றுச்சா? என்ன ஆட்டம்? என்ன வெற்றி?
செந்தில்தான் இப்டீன்னா, நீங்களுமா?இன்று நல்ல வேட்டை தான் ... [You must be registered and logged in to see this image.]
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
23.03.2018
வாங்க பாலு சார். வந்தது நல்ல விஷயம்தான். ஆனா உங்க பேச்சு கா. எதுக்குன்னு உங்களுக்கே தெரியும். நீங்க சொன்ன, இல்ல இல்ல, எழுதின இந்த ஒரு வாக்கியத்ல ரெண்............டு தப்பு இருக்கு.
ஒண்ணு..................., "ஈகரையின் இனியவரே heezulia " - என்ன இது, இல்ல.......... என்..........ன இதுன்னு கேக்குறேன். ஈகரையில எல்லா.........................ரும், எல்.................லாரும் இனியவங்கதான். நிச்சயமா உங்களையும் சேத்துதான். ஞாபகம் வச்சுக்கோங்க. சொல்லிட்டேன்.
heezulia அவர்களே - எதுக்கூங்க்றேன், எதுக்கு இந்த அவர்களே. நீங்க பெரியவங்க. என்னை போய் அவர்களேன்னு சொன்னா நல்லா..............வா இருக்கு? அதனால heezulia மட்டும் போதும்.
இது என் கட்டளை, என் கட்டளையே என் சாஸனம்.
போச்சு, மறுபடியும் நான் மக்கு. உங்களுக்கு போய் நான் கட்டளை................ !!!
Heezulia
தலைவா............................... வாங்க வாங்க. அடச்ச்சசே, நான் ஒரு மக்குன்னு அப்பப்ப நானே எனக்கு ஞாபகபடுத்த வேண்டியதிருக்கு.by [You must be registered and logged in to see this link.] Today
இப்பதிவை பார்க்கும் ஈகரையின் இனியவரே heezulia அவர்களே.
வாங்க பாலு சார். வந்தது நல்ல விஷயம்தான். ஆனா உங்க பேச்சு கா. எதுக்குன்னு உங்களுக்கே தெரியும். நீங்க சொன்ன, இல்ல இல்ல, எழுதின இந்த ஒரு வாக்கியத்ல ரெண்............டு தப்பு இருக்கு.
ஒண்ணு..................., "ஈகரையின் இனியவரே heezulia " - என்ன இது, இல்ல.......... என்..........ன இதுன்னு கேக்குறேன். ஈகரையில எல்லா.........................ரும், எல்.................லாரும் இனியவங்கதான். நிச்சயமா உங்களையும் சேத்துதான். ஞாபகம் வச்சுக்கோங்க. சொல்லிட்டேன்.
heezulia அவர்களே - எதுக்கூங்க்றேன், எதுக்கு இந்த அவர்களே. நீங்க பெரியவங்க. என்னை போய் அவர்களேன்னு சொன்னா நல்லா..............வா இருக்கு? அதனால heezulia மட்டும் போதும்.
இது என் கட்டளை, என் கட்டளையே என் சாஸனம்.
போச்சு, மறுபடியும் நான் மக்கு. உங்களுக்கு போய் நான் கட்டளை................ !!!
Heezulia
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமேஷ்குமார்,
இப்போது ரெண்டு பௌலர்கள் பந்து வீசுதல் போல் தெரிகிறதா?
ரமணியன்
@RRameshkumar
இப்போது ரெண்டு பௌலர்கள் பந்து வீசுதல் போல் தெரிகிறதா?
ரமணியன்
@RRameshkumar
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இனிய காலை வணக்கம் நண்பி Heezulia ...
ஆமாம் ஐயா ... விக்கெட்கள் விழுந்த வண்ணம் உள்ளது ... ஆனால் Guest என்ன மறுமொழி சொல்லுவார் என நினைத்தால் தான் ...
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ரமேஷ்குமார்,
இப்போது ரெண்டு பௌலர்கள் பந்து வீசுதல் போல் தெரிகிறதா?
ரமணியன்
@RRameshkumar
ஆமாம் ஐயா ... விக்கெட்கள் விழுந்த வண்ணம் உள்ளது ... ஆனால் Guest என்ன மறுமொழி சொல்லுவார் என நினைத்தால் தான் ...
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote: இனிய காலை வணக்கம் நண்பி Heezulia ...[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ரமேஷ்குமார்,
இப்போது ரெண்டு பௌலர்கள் பந்து வீசுதல் போல் தெரிகிறதா?
ரமணியன்
@RRameshkumar
ஆமாம் ஐயா ... விக்கெட்கள் விழுந்த வண்ணம் உள்ளது ... ஆனால் Guest என்ன மறுமொழி சொல்லுவார் என நினைத்தால் தான் ...
நான் பந்து வீசுபவன் இல்லை
[You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:அது அது ரமேஷ்குமார் .! ஆரம்பிச்சிட்டீங்க விளையாட்டை .
நாங்கள் அதை இன்றைய பலிகடா என்போம்.
ரமணியன்
இப்பொழுது தான் ஐயா ஒரு விக்கெட் ... ராஜதந்திரம் போதவில்லையோ என நினைக்கிறேன்..[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான ஜாஹீதாபானு என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ...
வேலை பார்த்துக்கொண்டே தான் ஈகரை வருகிறேன் அதான் நிகழ்நிலையில் இருந்தாலும் என்னால் பேச முடியல . என்னுடைய பெயரும் ஈகரையில் இருக்கும் பெயரும் ஒன்னு தான் .
இதை பார்க்கும் பொழுது முதல் பதிவில் தப்பித்தது இரண்டாவது பதிவில் ஜாகிதாபானு அக்காவும் மாட்டி கொண்டார்கள் என நினைக்கிறேன் ...
அட நான் மாட்டவில்லை. நான் ஆபிஸ் வந்து மாலை 7 மணி வரை நிகழ்நிலை தான் காட்டும் அதை வைத்து நான் பதில் சொன்னேன் . எங்களுக்கேவா நாங்க இந்த விளையாட்டெல்லாம் ஆடி முடிச்சு ரொம்ப காலமாகுது தம்பி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நிறைய ஆடு சிக்க்கி இருக்குத்தம்பி பிரியாணி அண்டாவை அடுப்புல வச்சிரலாமா
- Sponsored content
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 100