புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 6:40 pm

T.N.Balasubramanian wrote:அது அது ரமேஷ்குமார் .! ஆரம்பிச்சிட்டீங்க விளையாட்டை .
நாங்கள் அதை இன்றைய பலிகடா என்போம்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
இப்பொழுது தான் ஐயா ஒரு விக்கெட் ... சோகம் சோகம் சோகம்  ராஜதந்திரம் போதவில்லையோ என நினைக்கிறேன்.. கண்ணடி

ஜாஹீதாபானு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. சோகம் இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச  மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான ஜாஹீதாபானு என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ... சிரி
[You must be registered and logged in to see this link.]

வேலை பார்த்துக்கொண்டே தான் ஈகரை வருகிறேன் அதான் நிகழ்நிலையில் இருந்தாலும் என்னால் பேச முடியல .  என்னுடைய பெயரும் ஈகரையில் இருக்கும் பெயரும் ஒன்னு தான் .
[You must be registered and logged in to see this link.]
இதை பார்க்கும் பொழுது முதல் பதிவில் தப்பித்தது இரண்டாவது பதிவில் ஜாகிதாபானு அக்காவும் மாட்டி கொண்டார்கள் என நினைக்கிறேன் ... நடனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 6:42 pm

இது என்ன T 20 மேட்சா? ரமேஷ்.
மாலையில் ஆரம்பித்து இருக்கிறீர்?
காலையில் என்றால் , உங்கள் கணக்கில் அதிக விக்கெட்கள்
சேர்ந்திருக்குமே!!! குதூகலம் குதூகலம் குதூகலம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 6:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
T.N.Balasubramanian wrote:அது அது ரமேஷ்குமார் .! ஆரம்பிச்சிட்டீங்க விளையாட்டை .
நாங்கள் அதை இன்றைய பலிகடா என்போம்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
இப்பொழுது தான் ஐயா ஒரு விக்கெட் ... சோகம் சோகம் சோகம்  ராஜதந்திரம் போதவில்லையோ என நினைக்கிறேன்.. கண்ணடி

ஜாஹீதாபானு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. சோகம் இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச  மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான ஜாஹீதாபானு என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ... சிரி
[You must be registered and logged in to see this link.]

வேலை பார்த்துக்கொண்டே தான் ஈகரை வருகிறேன் அதான் நிகழ்நிலையில் இருந்தாலும் என்னால் பேச முடியல .  என்னுடைய பெயரும் ஈகரையில் இருக்கும் பெயரும் ஒன்னு தான் .
[You must be registered and logged in to see this link.]
இதை பார்க்கும் பொழுது முதல் பதிவில் தப்பித்தது இரண்டாவது பதிவில் ஜாகிதாபானு அக்காவும் மாட்டி கொண்டார்கள் என நினைக்கிறேன் ... நடனம்
[You must be registered and logged in to see this link.]

ஆம் ஒரு விதத்தில் timing தான் ramesh .ரசித்தேன் ரசித்துக் கொண்டு இருக்கேன்.
பானு ஆபீஸ் வேலையில் பிசி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 6:59 pm

T.N.Balasubramanian wrote:இது என்ன T 20 மேட்சா? ரமேஷ்.
மாலையில் ஆரம்பித்து இருக்கிறீர்?
காலையில் என்றால் , உங்கள் கணக்கில் அதிக விக்கெட்கள்
சேர்ந்திருக்குமே!!! குதூகலம் குதூகலம் குதூகலம்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐயா இரண்டு நாளாக யோசித்து இன்று தான் ராஜாபார்வையால் விடை கிடைத்தது ... சிரி அதனால் தான் ஐயா நேரமாகி விட்டது ... இன்னும் Guest அவரது மறுமொழிக்காக காத்திருக்கிறேன் ...ரிலாக்ஸ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 7:03 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் ஒரு விதத்தில் timing தான் ramesh .ரசித்தேன் ரசித்துக் கொண்டு இருக்கேன்.
பானு ஆபீஸ் வேலையில் பிசி.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
மிக்க மகிழ்ச்சி ஐயா ... புன்னகை புன்னகை
பானு ஆபீஸ் வேலையில் பிசி.
அதனால் தான் ஐயா அனுபவ வீராங்கனை பானு அக்காவின் விக்கெட்யை எடுக்க முடிந்தது ... ஜாலி ஜாலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 7:04 pm

டிம் லைட் --மேட்ச் தொடருவது சந்தேகம் .
நாளை வேண்டுமானால் முயற்சிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 7:11 pm

T.N.Balasubramanian wrote:டிம் லைட் --மேட்ச் தொடருவது சந்தேகம் .
நாளை வேண்டுமானால் முயற்சிக்கவும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஆம் ஐயா.. களத்தில் வீரர்களும் அதிகம் இல்லை ...பக்கமும் புதியதாகி விட்டது...இருந்தாலும் நம் நண்பர் Guest மறுமொழி இடுவார் என நம்புகிறேன் ... அப்படித்தானே Guest ???

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 22, 2018 7:39 pm

22.03.2018 
ரா.ரமேஷ்குமார் wrote:இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான Guest  என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ... சிரி
[You must be registered and logged in to see this link.]

"நிகழ்நிலையில் இருந்தாலும்" - இதுக்கு என்................ன அர்த்தம். வெளாவா...............ரியா சொல்லுங்க. 


"பேசமாட்டேன் என்று இருக்கிறார்." - சினிமா பகுதீல, ஆ.................று தலைப்புகள்ல நான் எழுதிட்டு இருக்கேன். நீங்க பாத்தீங்களா, உங்களுக்கு தெரீமான்னு எனக்கு தெரியாது. அரட்டை அடிச்சுட்டே...................... இருந்தா, அதுல நான் எழுத முடியாதுல்ல? அதனாலதான் அப்பப்ப அரட்டைக்கு வந்துட்டு, அங்கயும் போயிட்டு வர்றேன். வெறுமனே வணக்கங்கள் மட்டுமே................ சொல்லிட்டு இருந்த அரட்டைத்தளம், இப்போ என்னால சுறுசுறுப்பாக, நெஜமான அரட்டைத்தளமாக மாறியிருப்பது, எனக்கு சந்தோ..................சமாவும், பெரும்.................மையாவும் இருக்கு. காலர் இல்லேன்னாலும், காலரை கற்பனையாக தூக்கி விட்டுகிட்டேன். 

உங்கள் ஈகரை பேரான Heezulia - இது ஈகரையில் மட்டுமில்ல ரமேஷ். எல்லா................. தளங்களிலேயும் இதே........................ பேர்தான். சிலர் "மெஹர்"னு கூப்பிடுவாங்க. நீங்க தாரா........................ளமா "Heezulia"ன்னே கூப்பிடலாம். இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு சொல்லுங்க, ம்? ஈகரையில ஒருத்தர், என்னை பா..................சமா "பேபீ..................."ன்னு கூப்பிடுவார். அவருக்கு தெரியாமல் அவர் பேரை சொல்லல. 

"பேரை சொல்லவா, அது ஞாயமாகுமா?"

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 22, 2018 8:24 pm

22.03.2018
by [You must be registered and logged in to see this link.] Today 
நீங்கள் தான் முதல் விக்கெட் .. [You must be registered and logged in to see this image.] 
இப்பொழுது தான் ஐயா ஒரு விக்கெட் ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] 
ராஜதந்திரம் போதவில்லையோ என நினைக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
இதை பார்க்கும் பொழுது முதல் பதிவில் தப்பித்தது இரண்டாவது பதிவில் ஜாகிதாபானு அக்காவும் மாட்டி கொண்டார்கள் என நினைக்கிறேன் ...  
அதனால் தான் ஐயா அனுபவ வீராங்கனை பானு அக்காவின் விக்கெட்யை எடுக்க முடிந்தது ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] 
இது என்ன ஒரே.............................. மர்ம்..........மமாய் இருக்குதே. ஒண்....................ணுமே புரியல. 

Heezulia 


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 9:00 pm

heezulia wrote:"நிகழ்நிலையில் இருந்தாலும்" - இதுக்கு என்................ன அர்த்தம். வெளாவா...............ரியா சொல்லுங்க. 
நீங்க ஆன்லைல தான் இருக்கீங்க ஆனால் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறீர்கள் என்று சொன்னேன் .. சிரி
heezulia wrote:"பேசமாட்டேன் என்று இருக்கிறார்." - சினிமா பகுதீல, ஆ.................று தலைப்புகள்ல நான் எழுதிட்டு இருக்கேன். நீங்க பாத்தீங்களா, உங்களுக்கு தெரீமான்னு எனக்கு தெரியாது. அரட்டை அடிச்சுட்டே...................... இருந்தா, அதுல நான் எழுத முடியாதுல்ல? அதனாலதான் அப்பப்ப அரட்டைக்கு வந்துட்டு, அங்கயும் போயிட்டு வர்றேன். வெறுமனே வணக்கங்கள் மட்டுமே................ சொல்லிட்டு இருந்த அரட்டைத்தளம், இப்போ என்னால சுறுசுறுப்பாக, நெஜமான அரட்டைத்தளமாக மாறியிருப்பது, எனக்கு சந்தோ..................சமாவும், பெரும்.................மையாவும் இருக்கு. காலர் இல்லேன்னாலும், காலரை கற்பனையாக தூக்கி விட்டுகிட்டேன். 
நீங்கள் பதிவுகளை தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது அரட்டைதளத்திற்கு வாருங்கள் ...
heezulia wrote:உங்கள் ஈகரை பேரான Heezulia - இது ஈகரையில் மட்டுமில்ல ரமேஷ். எல்லா................. தளங்களிலேயும் இதே........................ பேர்தான். சிலர் "மெஹர்"னு கூப்பிடுவாங்க. நீங்க தாரா........................ளமா "Heezulia"ன்னே கூப்பிடலாம். இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு சொல்லுங்க, ம்? ஈகரையில ஒருத்தர், என்னை பா..................சமா "பேபீ..................."ன்னு கூப்பிடுவார். அவருக்கு தெரியாமல் அவர் பேரை சொல்லல. 

"பேரை சொல்லவா, அது ஞாயமாகுமா?"

எனக்கு யாருன்னு தெரியும்ங்க ... சிரி சரிங்க நீங்க சொன்னே மாறியே உங்க பயனர் பெயரை வைத்தே அழைக்கிறேன் ..

Sponsored content

PostSponsored content



Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக