புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 4:29 pm

இனிய மாலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 4:35 pm

விஸ்வாஜீ wrote:ஈகரை உறவுகளுக்கு மாலை வணக்கம்
[You must be registered and logged in to see this link.]

இனிய மாலை வணக்கங்கள் விஸ்வாஜி
நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்தீர்.
இரு பதிவுகள் இட்டு இரு மாதங்களாக நிசப்தம்.
பிசியா ? வீட்டில் யாவரும் நலமா?
தந்தைக்கு 60 கொண்டாடினீர்களே ? அவர் நலமா?
தொடர்ந்து இருங்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 5:18 pm

இனிய மாலை வணக்கம் Guest... :வணக்கம்:
எப்படி இருக்கீங்க நலம் தானே ... புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2018 5:37 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இனிய மாலை வணக்கம் Guest... :வணக்கம்:
எப்படி இருக்கீங்க நலம் தானே ... புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மண்டையில் அடி

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 6:07 pm

ஜாஹீதாபானு wrote:
மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. சோகம் இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச  மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான Guest என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ... சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2018 6:25 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]
அக்கா உங்களை நலம் விசாரிக்காமல் Guest அவர்களை மட்டும் நலம் விசாரித்தது தப்பு தான் .. மெதுவாக அடியுங்கள் .. சோகம் இருந்தாலும் பாருங்கள் நிகழ்நிலையில் இருந்தாலும் Guest பேச  மாட்டேன் என்று இருக்கிறார் ...
உங்கள் ஈகரை பெயரான Guest என்று சொல்லி அழைப்பதில் ஒன்றும் வருத்தம் இல்லையே ... சிரி
[You must be registered and logged in to see this link.]

வேலை பார்த்துக்கொண்டே தான் ஈகரை வருகிறேன் அதான் நிகழ்நிலையில் இருந்தாலும் என்னால் பேச முடியல . என்னுடைய பெயரும் ஈகரையில் இருக்கும் பெயரும் ஒன்னு தான் .

[You must be registered and logged in to see this link.]
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 22, 2018 6:27 pm

22.03.2018
ரா.ரமேஷ்குமார் wrote:இனிய மாலை வணக்கம் Guest... :வணக்கம்:
எப்படி இருக்கீங்க நலம் தானே ...
புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நானும் நல்ல மாலை வணக்கம் ரமேஷ். 

இது "நலம் நலமறிய ஆவல்............." இதுவா, இல்லேன்னா, "நலந்தானா நலந்தானா............." இதுல எது? 

"எதுவானா என்ன அர்த்தம் ஒண்ணுதானே, மக்..................கு". இப்டி திட்றீங்க போல.

நான் நலமே. நீங்களும் நலம்தான். 

Heezulia

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 6:31 pm

ஜாஹீதாபானு wrote:
வேலை பார்த்துக்கொண்டே தான் ஈகரை வருகிறேன் அதான் நிகழ்நிலையில் இருந்தாலும் என்னால் பேச முடியல .  என்னுடைய பெயரும் ஈகரையில் இருக்கும் பெயரும் ஒன்னு தான் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி அக்கா...
இருந்தாலும் பாருங்கள் இன்னும் Guest அவர்கள் பதில் அளிக்கவில்லை ...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2018 6:33 pm

அது அது ரமேஷ்குமார் .! ஆரம்பிச்சிட்டீங்க விளையாட்டை .
நாங்கள் அதை இன்றைய பலிகடா என்போம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 6:34 pm

heezulia wrote:22.03.2018
நானும் நல்ல மாலை வணக்கம் ரமேஷ். 

இது "நலம் நலமறிய ஆவல்............." இதுவா, இல்லேன்னா, "நலந்தானா நலந்தானா............." இதுல எது? 

"எதுவானா என்ன அர்த்தம் ஒண்ணுதானே, மக்..................கு". இப்டி திட்றீங்க போல.

நான் நலமே. நீங்களும் நலம்தான். 

Heezulia
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி நானும் மிக்க நலம் நண்பி ., புன்னகை
நீங்கள் தான் முதல் விக்கெட் .. அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக