புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_m10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_m10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_m10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_m10விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 17, 2018 3:58 am

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! Kathukutti%20Movie%20Stills%204

இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் ரிலீஸான படம் ‘கத்துக்குட்டி’.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையை
மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய
பிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு
குறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.

நரேன் ஹீரோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக
நடித்தார். காமெடி வேடத்தில் சூரி கலக்கியிருந்தார்.
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.

‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.

இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
-
-------------------------------
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 12:17 pm

ayyasamy ram wrote:
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.

‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.

இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1262672
அப்போது பார்க்க தவறி விட்டேன் இப்போது தவறாது பார்ப்போம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 2:01 pm

என்ன விவசாயம் இத்தனை கஷ்டமா ??சோகம்  ஐயோ பாவம் விவசாயிகள்.. அழுகை விவசாயத்தை எப்படியாவது காப்பாத்தணும் விவசாயிகளை காப்பாத்தணும் ..அவங்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் ..
இப்படி ஆயிரம் எண்ணங்கள் வரும் வரும் வரும் ...நடனம் இது போன்ற விவசாயம் சார்ந்த படங்களை பார்க்கும் பொழுதும் பார்த்த சில மணி நேரங்களுக்கோ இல்லை அதிக பட்சம் சில நாட்களுக்கோ ... ஜாலி
அப்பறம் காணாம போய்விடும் ... இது தான் உண்மை நிலை .. பாடகன்

எடுத்துகாட்டுடன் சொல்கிறேன்.. நீங்கள் கேள்வி பட்டது தான் .. ஒரே ஒரு ரூபாய் பால் விலையை  ஏற்றினால் போதும் உடனே போர் கோடி தூக்கி கொண்டு வந்து விடுவோம் ... என்ன கோபம்  பால் விலைய ஏத்திடாங்களா நாம எல்லாம் எப்படி வாழறதுனு ...ஆனா ஒரு படி பாலை உற்பத்தி செய்ய  ஆகும் செலவு கஷ்டம் எல்லாம் தெரியாது போராட்ட களத்திற்கு வரும் நம் சமூகத்திற்கு... நமக்கு தெரிந்தது எல்லாம் பால் விலை ஏறிவிட்டது அதுக்கு போராடனும் அவ்வளவு தான் ... இப்படி பல உள்ளது ... விவசாயிகளுக்கான அங்கிகாரமும் விவசாயத்திற்கான அத்தியாவசியமும் அருமையும் மதிப்பும் மரியாதையும் பாழ்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நானும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து கொண்டு ஆடோ, மாடோ மேய்த்து கொண்டு எங்கள் ஊரிலேயே இருந்திருப்பேன் .. ரிலாக்ஸ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:00 pm

முதலில் விவசாயிகளை நாம் மதிக்க வேண்டும் கடந்த வாரம் நான் கவனித்த சில விஷயங்கள்

எங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )

என் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )

நான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 3:16 pm

இன்னும் சில பல வருடங்களுக்கு பின் பிராய்லர் கோழிகள்(நாட்டு கோழி இறைச்சி ஆட்டு கறி விலை-450 என நினைக்கிறேன் ஒரு கிலோ) முக்கிய உணவாக இருந்தாலும் இருக்கும்(இப்பொழுதே அப்படித்தானே)..கண்ணடி நகர நாகரிக சூழல் நண்பரே எல்லாம் .. விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்! 745155
வந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் .. ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக