புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_c10மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_m10மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_c10மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_m10மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல் Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 17, 2018 7:23 am

புதுடெல்லி:

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.
இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப்
நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று,
அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு
தப்பி ஓடினர்.

முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை
திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு
டவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர்
இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு
நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை
இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று
தெரிவித்துள்ளார்

விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி,
மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி,
சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்
பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை
விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.

சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல்,
சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங்,
ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா,
ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன்
சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக்,
உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா,
வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர்,
சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும்
செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை
மந்திரி அளிக்கவில்லை.
-
----------------------------------------------
மாலைமலர்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat Mar 17, 2018 7:38 am

அய்யா இதை சொல்லவே இந்த ஆட்சியாளர்களுக்கு வெக்கம் இல்லையே .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 11:20 am

மோடி அவர்களின் திறமையான நிர்வாகத்தினால் ஓடிப்போனவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது அனால் பணம் திருப்பி வராது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 11:49 am

இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு நியூஸ் பார்த்தேன்
அதில் ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து விட்டு செத்து விட்டதால்
அவர் பெயரில் உள்ள சொத்தை ஏலத்தில் விட்டு வரி வசூல்
செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இத்தனை திருட்டு பசங்க நாட்டை கொள்ளை அடித்து திண்று ஏப்பம் விட்டு நாட்டை விட்டு செல்ல
பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறது.

ஆனால் செத்து போனவர் சொத்தை விற்று இங்கு வரி வசூல் இது என்ன நியாயம்??
அசிங்கம்....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 17, 2018 12:33 pm

ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 3:49 pm

M.Jagadeesan wrote:ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?
மேற்கோள் செய்த பதிவு: 1262742
அம்மா செத்துட்டாங்கய அதனால் எதுமில்லை;
ஆனால் இது ஸ்ரீவித்யாவிற்கு பொருந்தாது
நாங்கள் மொத்தத்தையும் சில்லரை பாககியின்றி
வசூலிப்போம்ல!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 5:17 pm

வரிப்பணம் வாங்க வேண்டிய ஆட்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
பணம் வாங்கிக்கொண்டு அவர்களை மறந்துவிடுகிறார்கள்.
கறுப்பாடுகள் நிறைந்த சமூகமய்யா இது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக