புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
Page 1 of 1 •
இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் ரிலீஸான படம் ‘கத்துக்குட்டி’.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையை
மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய
பிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு
குறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.
நரேன் ஹீரோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக
நடித்தார். காமெடி வேடத்தில் சூரி கலக்கியிருந்தார்.
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.
‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.
இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
-
-------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262672ayyasamy ram wrote:
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.
‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.
இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
அப்போது பார்க்க தவறி விட்டேன் இப்போது தவறாது பார்ப்போம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன விவசாயம் இத்தனை கஷ்டமா ?? ஐயோ பாவம் விவசாயிகள்.. விவசாயத்தை எப்படியாவது காப்பாத்தணும் விவசாயிகளை காப்பாத்தணும் ..அவங்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் ..
இப்படி ஆயிரம் எண்ணங்கள் வரும் வரும் வரும் ... இது போன்ற விவசாயம் சார்ந்த படங்களை பார்க்கும் பொழுதும் பார்த்த சில மணி நேரங்களுக்கோ இல்லை அதிக பட்சம் சில நாட்களுக்கோ ...
அப்பறம் காணாம போய்விடும் ... இது தான் உண்மை நிலை ..
எடுத்துகாட்டுடன் சொல்கிறேன்.. நீங்கள் கேள்வி பட்டது தான் .. ஒரே ஒரு ரூபாய் பால் விலையை ஏற்றினால் போதும் உடனே போர் கோடி தூக்கி கொண்டு வந்து விடுவோம் ... என்ன பால் விலைய ஏத்திடாங்களா நாம எல்லாம் எப்படி வாழறதுனு ...ஆனா ஒரு படி பாலை உற்பத்தி செய்ய ஆகும் செலவு கஷ்டம் எல்லாம் தெரியாது போராட்ட களத்திற்கு வரும் நம் சமூகத்திற்கு... நமக்கு தெரிந்தது எல்லாம் பால் விலை ஏறிவிட்டது அதுக்கு போராடனும் அவ்வளவு தான் ... இப்படி பல உள்ளது ... விவசாயிகளுக்கான அங்கிகாரமும் விவசாயத்திற்கான அத்தியாவசியமும் அருமையும் மதிப்பும் மரியாதையும் பாழ்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நானும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து கொண்டு ஆடோ, மாடோ மேய்த்து கொண்டு எங்கள் ஊரிலேயே இருந்திருப்பேன் ..

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
முதலில் விவசாயிகளை நாம் மதிக்க வேண்டும் கடந்த வாரம் நான் கவனித்த சில விஷயங்கள்
எங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )
என் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )
நான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்
எங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )
என் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )
நான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இன்னும் சில பல வருடங்களுக்கு பின் பிராய்லர் கோழிகள்(நாட்டு கோழி இறைச்சி ஆட்டு கறி விலை-450 என நினைக்கிறேன் ஒரு கிலோ) முக்கிய உணவாக இருந்தாலும் இருக்கும்(இப்பொழுதே அப்படித்தானே).. நகர நாகரிக சூழல் நண்பரே எல்லாம் ..
வந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் ..
வந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1