புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_c10ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_m10ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Dr.S.Soundarapandian

2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_c10ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_m10ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 7:49 am

First topic message reminder :

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 IMjgbWvSoi2uzkrTA8oZ+Screenshot_2018-03-16-07-42-22

சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?

புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 16, 2018 9:31 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.

ரமணியன்
இந்த தலைப்பு தான் என் குழப்பத்துக்கு காரணம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262654

உலகே மாயம் ...
தலைப்பு auto correction செய்த விளையாடலாக இருக்கலாம்..
சில சமயங்களில் ரசிக்கலாம்.
பதிவிடும் அவசரத்தில் சில சமயம் கண்ணில் படுவதில்லை.
நானே 11 பதிவுகளுக்கு பிறகுதான் பார்த்தேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 9:52 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1262502
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1262566

எங்கள் கட்சி கொடியும் சிவப்பு கலர் தான்

நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1262594
விதி விளையாடுகிறது என்ன செய்ய

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 6:36 am

சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 6:40 am

T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர்  ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால்    95% மறுமொழி இடுவார்கள்.

பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.

ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.

இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262589
எல்லோரும் இதை படிக்க வேண்டும்
ஐயா அனைவருக்கும் ஏதோ சூசகமாக
சொல்ல நினைத்து பதிவு செய்து உள்ளார்.
நன்றி ஐயா உங்கள் பதிவு
நிறைய பாடம் புகட்டியுள்ளது.
நன்றி...நன்றி ஐயா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:18 pm

ரமணியன் ஐயா கூறியதை போல அணைத்து பதிவுகளையும் படிப்பது ஒரு சிலர் மட்டுமே அவர் குறிப்பிட்டவர்கள் யார் யார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்

அனால் ஒன்று இந்த ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இதில் பயணிப்பவர்கள் நினைக்கும்போது இறங்கி செல்லலாம் விரும்பும்போது வந்து ஏறிக்கொள்ளலாம் யாரையும் நிர்பந்த படுத்தி இறக்குவதும் இல்லை வலுக்கட்டாயமாக ஏற்றுவதும் இல்லை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 3:34 pm

T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர்  ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால்    95% மறுமொழி இடுவார்கள்.

பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.

ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.

இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262589
மிகவும் அருமை ஐயா ...  அன்பு மலர் ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 3 3838410834  அன்பு மலர்
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம்  உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான்  புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ... புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 3:46 pm

ரா.ரமேஷ்குமார் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1262760

நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.

நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 3:59 pm

T.N.Balasubramanian wrote:

நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.

நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262763

நான் புரிந்து கொண்ட சிலதில் நானும் அதில் ஓர் அங்கம் என்பதும் அடங்கும் ஐயா ... சிரி இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகளில் நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான குறும்பும் அதிகரித்து இருப்பதற்கு இப்பதிவும் ஒரு சான்று ஐயா ... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 4:24 pm

by ரா.ரமேஷ்குமார்
இப்பொழுது எல்லாம்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 18, 2018 10:08 pm

நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.

ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ்  மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும்  படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின்  தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம்  என கருதுகிறேன்.

ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.

உதவி-SEO

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக