புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_m10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10 
61 Posts - 48%
heezulia

34 Posts - 27%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_m10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10 
176 Posts - 41%

170 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_m10சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 12, 2018 6:23 am

மும்பை,

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் விஜய் சிங்.
இவரது மகன் சந்தோஷ். இவர் நவிமும்பை, கார்கர்
பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரியில்
எம்.பி.ஏ. படித்து வந்தார். சந்தோசுடன் அவரது நண்பர்களான
விகாஸ் குமார், ஜித்தேந்திர குமார், தீரஜ் குமார் ஆகியோரும்
தங்கி இருந்தனர்.

4-வது மாடியில் தங்கியிருந்த சந்தோஷ் கடந்த 2011-ம் ஆண்டு
ஜூலை 15-ந்தேதி அங்குள்ள பால்கனியில் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.
சந்தோஷ் குடிபோதையில் வீட்டின் குளியல் அறையில் இருந்து
ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்ததாக போலீஸ்
தரப்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து சந்தோசின் தந்தை விஜய் சிங், மும்பை ஐகோர்ட்டில்
மனுதாக்கல் செய்தார். இதன்படி ஐகோர்ட்டு, மாணவனின் மர்ம
மரணம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த
சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

இதில் விசாரணை துரிதமாக செயல்படாததால் விஜய் சிங் இந்த
சம்பவம் குறித்து மாநில உரிமை ஆணையத்தில் முறையிட்டார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு போதிய ஆதாரங்கள்
இல்லாததால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு சி.பி.ஐ., பன்வெல்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
ஆனால் கோர்ட்டு சி.பி.ஐ.யின் மனுவை நிராகரித்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணையை முறையாக மேற்கொள்ளாமல்
அலட்சியமாக செயல்பட்ட சி.பி.ஐ.க்கு மாநில மனித உரிமை ஆணையம்
ரூ.15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
-
-------------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 12:45 pm

அப்போ அவங்களும் வேஸ்ட் தானா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக