புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_lcapஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_voting_barஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_rcap 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_lcapஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_voting_barஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_lcapஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_voting_barஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? I_vote_rcap 
322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 4:27 pm

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? FB_IMG_1430083584565_13451
-
மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என
ஒரு சொலவடை உண்டு. முக்கனிகளில் ஒன்றான அந்த
மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச்
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில்
ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது
வழக்கம்.

கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர்
ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின்
சிறப்பு.

இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ
மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும்
ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில்
காணப்படும்.

அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும்
ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப்
போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது.

மாம்பழம்

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும்
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக்
கண்டறிந்தனர்.

2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக
இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,

"இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை
நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 4:28 pm

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? Mangos_2697241b_13209
-

வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு அதிகமாக
ஏற்றுமதியாகும் மாம்பழங்களும் இதுவாகத்தான் இருக்கும்.

சர்க்கரையில்லா மாம்பழங்கள் பற்றி வருங்காலத்தில்
நிறைய ஆராய்ச்சிகள் நடக்கலாம். ஆனால், அதில் எல்லாம்
நிச்சயம் நாங்கள் உருவாக்கிய மாம்பழத்தின் கூறுகள் அதில்
இருக்கும்" என்றனர்.

சாதாரண மாம்பழங்களில் காணப்படும் சர்க்கரையின்
அளவைவிட 25 சதவிகிதம் மட்டுமே சுகர் ஃப்ரீ
மாம்பழங்களில் இடம் பெற்றிருக்கும். சர்க்கரை நோயாளிகள்
தாராளமாக இம்மாம்பழத்தை சாப்பிடலாம்.

இதில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவே இருக்கிறது .
இதற்கு மாற்றாக மாம்பழத்தில் கிடைக்க வேண்டிய சத்துகள்
நிறைவாகக் கிடைக்கும்.

கடந்த ஆண்டே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால்,
இந்த ஆண்டு உத்தரகாண்டில் அதிகமாக விளைந்து வருகிறது.
இம்மாம்பழங்கள் டாம் ஆட்கின் இன வகையைச் சேர்ந்தவை.

ஊதா கலரு மாம்பழம்

இது அதிகமாக உத்தரகாண்டில் உள்ள நைனிடால்
பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. அங்குதான்
பெரும்பாலான மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது.

இதனை மதிப்பு கூட்டி ஜூஸாகவும் விற்பனை செய்யும்
தொழில்களும் நடைபெற்று வருகின்றன. இந்திய மண்
வகைகளுக்கு இந்த மாம்பழ வகை மிகவும் ஏற்றது.

அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஏற்று வளரக்கூடியதாக.
ஆனால், நம் ஊரின் நாட்டு வகை மாம்பழங்களோடு ஒப்பிடும்
போது சத்துகளிலும், சுவைகளிலும் சுகர் ஃப்ரீயால் போட்டியிட
முடியவில்லை என்பது நிஜம்தான்.

பிற்காலத்தில் தனக்கான இடத்தையும் சுகர் ஃப்ரீ
மாம்பழங்கள் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதையும்
உறுதியாகச் சொல்ல முடியாது.
-
-----------------------------------------
துரை.நாகராசன்
நன்றி - விகடன் 18-7-2017

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 5:12 pm

இது நல்லதா கெட்டதா என்றே தெரியவில்லை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 5:57 pm

இயற்க்கைக்கு மாறாக எதை மாற்றினாலும் மக்களாகிய நம்மிடம் வரவேற்பு இருக்கும் ... ஆனால் அதில் நன்மைகளை விட மறைமுகமாக தீமைகளே இருக்கும் ... ஜாலி ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 5:36 pm

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? Jfzm8sINT0W9t6MBeZcG+9db7d07ac613a6cd20f7efd097a104b3

இந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறது. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 5:39 pm

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? F5slL55kTwesEelT6cB9+82793cf28b5042efc3058b3278901bed

சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 5:41 pm

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? HwShVy4CQkidHtjrQ8uP+259744776079157f149ad69072aa6948

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.

நன்றி
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 12, 2018 6:23 pm

இனிப்பான செய்தி.
பார்ப்பதற்கு அழகான பழங்கள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 8:33 pm

T.N.Balasubramanian wrote:இனிப்பான செய்தி.
பார்ப்பதற்கு அழகான பழங்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262089
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 9:59 am

பழ.முத்துராமலிங்கம் wrote:ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா? Jfzm8sINT0W9t6MBeZcG+9db7d07ac613a6cd20f7efd097a104b3

இந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறது. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்

நன்றி

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1262082

பார்க்க அழகாக இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக