புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !
உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது,
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்....

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மருத்துவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று மெட்டபாலிசம். அதிலும் எடை குறைப்பு பற்றி பேசும்போதெல்லாம் மெட்டபாலிசம் என்ற வார்த்தையைக் கட்டாயம் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். நம் ஆரோக்கியத்தில் அதன் முக்கியத்துவம் என்ன என்று உணவியல் நிபுணர் லஷ்மியிடம் கேட்டோம்…
* மெட்டபாலிசம் என்றால் என்ன?
‘‘நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். உடலின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல; நாம் சிந்திக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது.
தாவரம், விலங்கிலிருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை சேமித்து, தேவைப்படும்போது வெளிப்படுத்தும் மெட்டபாலிசம் தேவை. மெட்டபாலிச நடவடிக்கை நின்றால் உயிர்களின் மூச்சும் நின்றுவிடும். நாம் 2 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்தாலும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலை உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும்.’’
* மெட்டபாலிசத்தின் பணிகள் என்ன?
‘‘மெட்டபாலிச செயல்முறையில் ஒரே நேரத்தில் அனபாலிசம் (Anabolism) மற்றும் கேட்டபாலிசம் (Catabolism) என இரண்டுவகையான சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. அவற்றில் ஒன்று உடல்திசுக்களை கட்டமைத்து ஆற்றலைச் சேமிப்பது (Anabolism), மற்றொன்று கட்டமைத்த உடல்திசுக்களையும், சேமித்த ஆற்றலையும் உடைத்து உடல் செயல்பாடுகளுக்கு எரிபொருளாக மாற்றித்தருவது(Catabolism).
நன்றி
தினகரன்

நாளமில்லா சுரப்பி அமைப்பில் இருக்கும் பல ஹார்மோன்கள் மெட்டபாலிச மாற்ற விகிதத்தையும், அது செயல்பட வேண்டிய திசையையும் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது தைராக்சின்(Thyroxine) ஹார்மோன்.
தைராய்டு சுரப்பி மூலமாக வெளிவரும் இந்த ஹார்மோன் ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தின் வேதியியல் எதிர்வினைகளை மெதுவாகவோ அல்லது விரைவாகவோ செயல்புரிவதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்றொரு சுரப்பியான கணையமானது உடலில் ஆற்றலை சேமிக்க அல்லது உடைக்கும் நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது.’’
மெட்டபாலிச விகிதம் என்றால் என்ன?
‘‘எவ்வளவு ஆற்றல் அல்லது கலோரியை நம்முடைய உடல் தினசரி செலவழிக்கிறது என்பதை, ‘மெட்டபாலிச விகிதம்’ என்கிறோம். எவ்வளவு கலோரி அல்லது ஆற்றலை செலவழிக்கிறோமோ அதைப் பொறுத்து, நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும்.
எனவேதான், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மெட்டபாலிச விகிதம் மிகவும் முக்கியம். அதிக கலோரியை எரித்தால், உடல் எடை குறையும். மிகக் குறைவான கலோரியை எரித்தால், எடை குறையாது; அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால்தான் உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும்போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்று சொல்வார்கள். மெட்டபாலிச விகிதம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள், செரிமானம் தாமதமடையும்.’’
* மெட்டபாலிச விகிதத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
‘‘பாரம்பரிய மரபணுக்கள் மூலமாக ஒருவரின் மெட்டபாலிச விகிதம் அமைகிறது. பெரும்பாலானவர்களில் மெட்டபாலிச விகிதம் எந்தவிதமான முயற்சியுமின்றி தானாகவே நன்றாக வேலை செய்கிறது. ஆனால், சிலநேரங்களில் மெட்டபாலிச குறைபாட்டால் மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்தக்கூடும். பலரும் இதனை சாதாரணமாக நினைக்கிறார்கள்.
உடலில் உள்ள செல்களில் அசாதாரண ரசாயன எதிர்வினைகளால் மெட்டபாலிச குறைபாடு ஒருவருக்கு ஏற்படுகிறது. ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, டைப்-1 நீரிழிவு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை இந்த மெட்டபாலிச குறைபாட்டால் வரும் நோய்
களுக்கு எடுத்துக் காட்டாக சொல்லலாம். இவற்றுக்கு மூலகாரணம் மெட்டபாலிச விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே!
* மெட்டபாலிச விகிதத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
‘‘பாரம்பரிய மரபணுக்கள் மூலமாக ஒருவரின் மெட்டபாலிச விகிதம் அமைகிறது. பெரும்பாலானவர்களில் மெட்டபாலிச விகிதம் எந்தவிதமான முயற்சியுமின்றி தானாகவே நன்றாக வேலை செய்கிறது. ஆனால், சிலநேரங்களில் மெட்டபாலிச குறைபாட்டால் மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்தக்கூடும். பலரும் இதனை சாதாரணமாக நினைக்கிறார்கள்.
உடலில் உள்ள செல்களில் அசாதாரண ரசாயன எதிர்வினைகளால் மெட்டபாலிச குறைபாடு ஒருவருக்கு ஏற்படுகிறது. ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, டைப்-1 நீரிழிவு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை இந்த மெட்டபாலிச குறைபாட்டால் வரும் நோய்
களுக்கு எடுத்துக் காட்டாக சொல்லலாம். இவற்றுக்கு மூலகாரணம் மெட்டபாலிச விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மெட்டபாலிச விகிதம் ஒருவருக்கு அதிகமாகும்போது தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்து ஹைப்போ தைராய்டு நோயும், இதன் விகிதம் குறையும் போது ஹைப்பர் தைராய்டு நோயும் ஏற்படுகிறது. அதேபோல் மெட்டபாலிச விகிதம் அதிகரிக்கும் போது இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. உடல் எடையைப் பராமரிப்பதிலும் மெட்டபாலிச விகிதத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதும் முக்கியம்.’’
* மெட்டபாலிச விகிதம் எதனால் பாதிப்படைகிறது?
‘‘துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றைத் தொடர்ந்து உண்ணும்போது உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதுடன், செரிமானத்தை சீர்குலைத்து உடலின் மெட்டபாலிசத்தை குறைத்துவிடும்.
உடலில் கால்சியம் மற்றும் புரதப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் மெட்டபாலிசம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிடுவதும், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நினைத்து உணவினை சாப்பிடாமல் இருப்பதும் மெட்டபாலிச விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கலோரி அளவுகளை பார்த்து சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்வதால் உடலின் மெட்டபாலிச விகிதம் ஒரே சீரான அளவில் இருக்கும். உடலுக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்றாலும் மெட்டபாலிச விகிதம் குறையும். போதுமான நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று அடிக்கடி சோதித்துப் பார்க்க வேண்டும்.

அதேபோல மதுப்பழக்கமும் மெட்டபாலிசத்தை சீர்குலைக்கக் கூடியது. உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக இருப்பது கார்போஹைட்ரேட் உணவுகள் தான். இன்று பலர் அரிசியில் கார்போஹைட் அதிகம் என்பதால் அரிசியைத் தவிர்க்கிறார்கள். கார்போஹைட்ரேட் குறைந்தாலும் மெட்டபாலிசம் குறையும்.
இதனால் சோம்பலாக உணர்வீர்கள். பகலில் அடிக்கடி தூக்கம் வரும், உடல் உழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள். உணவைப்போலவே சீரான உடற்பயிற்சியும் முக்கியம். அதிகபட்சமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அது உங்களின் மெட்டபாலிசத்தை குறைக்கும். ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, போதுமான ஓய்வின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவையும் மெட்டபாலிசத்தை பாதிப்பவை.
முக்கியமாக, இன்றைய அவசர உலகத்தில பலரும் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள். இரவு உணவுக்கும், காலை உணவிற்குமே நீண்ட இடைவெளி. அதில் காலை உணவு சாப்பிடாதவர்களின் மெட்டபாலிச விகிதம் குறைந்துவிடும்.’’
* மெட்டபாலிச விகிதத்தை குறைக்கும் மற்றும் அதிகரிக்கும் காரணிகள்...
‘‘உடல்பருமன், உயரம் குறைவு, முதுமை மற்றும் தைராய்டு செயல்பாடு குறைவு போன்றவை மெட்டபாலிசம் குறையக் காரணங்கள். பெண்களுக்கு இயல்பாகவே மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். உடல் மெலிவு, அதிக உயரம், இளம் வயது, தைராய்டு செயல்திறன் அதிகமாக இருப்பது, பெண்கள் கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலத்தில் இருப்பது போன்றவை மெட்டபாலிசத்தை அதிகரிப்பவை. ஆண்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும்.’’
- இந்துமதி

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1261519krishnaamma wrote:மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !
உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது,
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்....
மெட்ரோபாலிடன் தாங்கள் நிறைய பதிவு செய்து உள்ளீர்கள்.
நானும் அதே மாதிரி பதிவு செய்து விட்டேன்.
இவை இரண்டையும் ஒரே பதிவாக ஆக்கியுள்ளது அருமை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இரெண்டு பதிவுகளும் இணைக்கப்பட்டது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொது கட்டுரை பகுதியில் இருந்து
மருத்துவக்கட்டுரைக்கு மாற்றப்படுகிறது.
ரமணியன்
மருத்துவக்கட்டுரைக்கு மாற்றப்படுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4