புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_m10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_m10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_m10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_m10உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 2:12 pm

புதுடெல்லி:


உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின்
பட்டியல் (Global Firepower (GFP) list 2017) என்ற
பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு சில அடிப்படை கணக்குகளை வைத்து இந்த பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. அவை ராணுவ வளங்கள்,
இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள்,
மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும்.
இந்த ஆய்வில் 133 நாடுகள் இடம்பிடித்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது.
முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாம் இடத்தில்
ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும், ஐந்தாவது இடத்தில்
பிரான்சும் உள்ளன.

மேலும், அடுத்தடுத்த இடங்களில் பிரட்டன், ஜப்பான், துருக்கி,
ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.


இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தில்
உள்ளது. வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராதது
அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது.
-
--------------------------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 3:04 pm

வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராதது
அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது.

இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை

உலகில் இரண்டாவது மிகப்பெரிய கடற்படை வைத்துள்ள இந்தியா தன் சொந்த நட்டு மீனவனை காப்பாற்ற துப்பு இல்லை

அது சரி

இந்த பட்டியலை தயாரித்தது யார் (தனி நபரா அல்லது நிறுவனமா )
அந்த நபர் அல்லது நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தவர்
எந்த அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்க படுகிறது
இந்த பட்டியல் தயாரிக்க அந்த நாட்டிடம் என்ன தகவல்கள் கேட்கப்படுகிறது

மேலும் பல கேள்விகள்.......??



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 3:41 pm

https://www.globalfirepower.com/countries-listing.asp

இந்த தளத்தில் அனைத்து தகவல்களையும் பெறலாம் நண்பரே ... புன்னகை

வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராதது

வடகொரியா எந்த இடத்துல இருக்குங்கறது முக்கியம் இல்ல ... தலைவரு கோமாளி எதுக்கும் அசர மாட்டாரு அப்படிங்கறது தான் முக்கியம் ... 500 அணு ஆயுதங்களை சும்மா வச்சுருப்பதை விட அதில் ஒரு மடங்கு ஆயுதத்தை மட்டும் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்த தயாராக இருக்கும் நாடே ஆபத்தானது ... பாடகன்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக