புதிய பதிவுகள்
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
Page 1 of 1 •
புதுடில்லி :
காவிரி விவகாரம் தொடர்பாக, மார்ச் 9ம் தேதி ஆலோசனை
நடத்த வருமாறு, 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
விடுத்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய
4 மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சக
அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள்
துவங்கி விட்டதாக, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
கூறி உள்ள நிலையில், காவிரி விவகாரம் குறித்து
ஆலோசனை நடத்த 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 9 ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், 4 மாநில
அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள்
பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகள்
குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக
கூறப்படுகிறது.
-
------------------------------------தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லதே நடக்கும் என நம்புவோம்.
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எல்லாமே கண்துடைப்பு நாடகம்தான் ! கர்நாடகத்தில் காவி வெற்றிபெற வேண்டும் ! அதற்காகத் தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுக்கத் தயாராகி விட்டார்கள் . தமிழ்நாட்டில் காவி காலூன்ற முடியாது என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் . தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் BJP யின் போட்டியாளர் NOTA மட்டுமே !
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு , கர்நாடகம் ஒருபோதும் ஒத்துழைக்காது . இப்படியே இழுத்துக்கொண்டே போவார்கள் . இதுதான் நடக்கும் .
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு , கர்நாடகம் ஒருபோதும் ஒத்துழைக்காது . இப்படியே இழுத்துக்கொண்டே போவார்கள் . இதுதான் நடக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
M Jagadeeesan wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் BJP யின் போட்டியாளர் NOTA மட்டுமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்லதே நடக்கும் என நம்புவோம்.
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
ம்ம்...நிஜம் தான் ஐயா..........மக்கள் நலன் எல்லாம் இப்பொழுது ஏட்டு சுரைக்காய் போல ஆகிவிட்டது .சும்மா மேடை பேச்சுக்கு மட்டுமே .......அதனால் தானே மழைக்கு கிளம்பும் காளான்கள் போல எல்லா நடிகர்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் .......EASY WAY TO MAKE MONEY !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1261425ராஜா wrote:
தமிழ்நாட்டில் மக்கள் இருக்கும் ஏரி , குளம் குட்டைகளை ஒழுங்காக பராமரித்து மழைக்காலங்களில் நீரை சேமித்தால் போதும்.
அப்படி சொல்லுங்க அண்ணா ... என்னுடைய கருத்தும் இதுவே ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1