புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_c10இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_m10இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_c10இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_m10இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 7:32 am

புதுடெல்லி,

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான
கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும்.
இதுவரை 87 கோடி வங்கிகணக்குகளுடன்
ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதாக ஆதார் நிறுவனம்
தகவல் தெரிவித்து உள்ளது.

ஆதார் அட்டை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு
ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட
உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண்
உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு
வலியுறுத்தி வருகிறது.

80 சதவீத வங்கி கணக்குகள்

அந்த வகையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை
இணைப்பதற்கான கடைசி நாள் இம்மாதம்(மார்ச்) 31-ந்தேதி
ஆகும். மேலும் செல்போன் எண்ணுடன் ஆதாரை
இணைப்பதற்கும் இதுவே கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், நாட்டின் ஒட்டு மொத்த வங்கி கணக்கு களில்
80 சதவீத வங்கி கணக்கு களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு
விட்டதாக ஆதார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து

உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நாட்டில் சுமார் 109.9 கோடி வங்கி
கணக்குகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 87 கோடி வங்கி
கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.
அதில் 58 கோடி வங்கி கணக்குகளுக்கான ஆவணங்கள்
சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டன” என்றார்.

85.7 கோடி செல்போன் எண்கள்

இதுகுறித்து ஆதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
அஜய் புஷ்கான் பாண்டே கூறுகையில் “80 சதவீத வங்கி
கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டது. எஞ்சி உள்ள
வங்கி கணக்குகள் கூடிய விரைவில் ஆதார் எண்ணுடன்
இணைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம்” என கூறினார்.

அதே போல் இந்தியா முழுவதும் இணைப்பில் உள்ள 142.9 கோடி
செல்போன் எண்களில், 85.7 கோடி செல்போன் எண்களுடன்
ஆதார் இணைக்கப்பட்டு விட்டதாகவும் ஆதார் நிறுவனம்
தெரிவித்து உள்ளது.
-
----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக