புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_m10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_m10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_m10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_m10ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 7:22 am

புதுடில்லி : 'ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள், கண்ணுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்தது. அதன் விபரம்:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட அலுவலக வாகனங்கள், மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு, வாகன பதிவெண்கள் வெளியில் தெரியும்படி, கார்களில் வைக்கப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இதுகுறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற, தற்காலிக தலைமை நீதிபதி, கீதா மிட்டல், நீதிபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனு:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், வெளியுறவுத் துறை அமைச்சக வாகனங்கள் அனைத்தும், வாகன போக்குவரத்து சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து, தொடர்புடைய அலுவலகங்களுக்கு, சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக, துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், துணை ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி உட்பட, தங்கள் அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பதிவெண்கள், கார்களில் தெரியும்படி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.


வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியா வரும்போது, அவர்கள் பயன்பாட்டுக்காக, 14 கார்கள் உள்ளதாகவும், அவை, விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் அவர்களது அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அந்த எண், வெளியில் தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக