புதிய பதிவுகள்
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
6 Posts - 75%
Guna.D
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
171 Posts - 76%
heezulia
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
10 Posts - 4%
prajai
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_m10திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84689
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Mar 2018 - 15:38

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சி
முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக
இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன்
பாஜக ஆட்சி அமைக்கிறது.

மாநில பாஜக தலைவர் விப்லவ் குமார் தேவ் முதல்வராக
வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்
சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று
எண்ணப்பட்டன. திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்
59 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வாக்குப் பதிவு
நடந்தது. தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,
பாஜக, காங்கிரஸ், சுயேச்சைகள் உட்பட மொத்தம்
290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 23 பேர்
பெண்கள்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி
நடந்தது. முதல்வராக மாணிக் சர்க்கார் தொடர்ந்து 4 முறை
பதவி வகித்தார். ஐந்தாவது முறையும் அவர் முதல்வராகப்
பதவியேற்பார் என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சி நம்பிக்கையுடன்
தேர்தல் களம் இறங்கியது.

ஆனால், தேர்தலில் பாஜக கடும் போட்டியாக இருந்தது.
மேலும், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி கட்சியுடன் (ஐபிஎப்டி)
பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்
நாராயண் தேபார்மா தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்
காலமானார். அதனால் சரிலாம் தொகுதியில் தேர்தல் ஒத்தி
வைக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் 12-ம் தேதி தேர்தல் நடைபெற
உள்ளது.

இந்நிலையில், திரிபுராவில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள்
நேற்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. கருத்துக்
கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் பாஜக முன்னிலை
பெற்றது. திரிபுராவில் கடந்த தேர்தலில் வெறும் 1.5 சதவீத
வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக படுதோல்வி அடைந்தது.
இந்த முறை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

சர்க்கார் வெற்றி

முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினருமான
மாணிக் சர்க்கார், தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

திரிபுரா பாஜக தலைவர் விப்லவ் குமார் தேவ், பனாம்லிபூர்
தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் முதல்வராக வாய்ப்பு
இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணி கட்சியான ஐபிஎப்டி கட்சியில்
நரேந்திர சந்திர தேபர்மா, தகர்ஜலா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் கடந்த 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மாநிலத்தில்
பாஜக - ஐபிஎப்டி கூட்டணி மூன்றில் 2 பங்கு தொகுதிகளைக்
கைப்பற்றி உள்ளது.
பாஜக 35 இடங்களிலும், ஐபிஎப்டி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க
31 இடங்கள் இருந்தால் போதுமானது. பாஜக தனித்து
35 இடங்களைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களைக் கைப்பற்றி
உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம்
ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது திரிபுரா மாநிலத்தையும்
பாஜக கைப்பற்றி உள்ளது.

திரிபுரா தேர்தலில் மொத்தம் 92 சதவீத வாக்குகள் (தபால் வாக்குகளை
சேர்க்காமல்) பதிவாகின. இது இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய
சாதனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்
-
-----------------------------------
தி இந்து


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84689
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Mar 2018 - 15:40

திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக  04-DIPLAB
-
திரிபுரா பா ஜ க தலைவர் விப்லவ் தேவ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக