புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_m10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_m10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_m10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_m10உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 02, 2018 2:10 pm

மும்பை:
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் 201803021202270878_1_viratdhoni._L_styvpf
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ்
அளித்த பேட்டியில் கூறியதாவது:-
-
உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ் 201803021202270878_Kapil-Dev-Says-Virat-Kohli-aggression-and-dhoni-silence-are_SECVPF

2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல
கேப்டன் வீராட் கோலியின் ஆக்ரோ‌ஷமும், டோனியின்
அமைதியும் அவசியம்.

அணியில் ஒவ்வொருவரும் ஆக்ரோ‌ஷமாக இருந்தாலும்
சிக்கல், அனைவரும் அமைதியாக இருந்தாலும் சிக்கல்.

எனவே கோலி, டோனியை போல ஆக்ரோ‌ஷமும்,
அமைதியும் சம அளவில் இருப்பது அணிக்கு பயன்
அளிக்கும்.

தெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள்
ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று
சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து
வீச்சாளர்களுக்கு தற்போது அணியில் இடம் அளிக்கப்
படவில்லை. அதே நேரத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களும்
சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா நெருக்கடி இல்லாமல்
விளையாட வேண்டும். மற்ற ஆல்- ரவுண்டர்களோடு
ஒப்பிடும் போது அவர் மீது அழுத்தம் வைக்கப்படுவதாக
கருதுகிறேன்.

அவர் அழுத்தமின்றி நெருக்கடியின்றி அனுபவித்து
விளையாட வேண்டும். பாண்ட்யா பேட்டிங்கில் சிறிது
கவனம் செலுத்தினாலே சிறந்த ஆல்-ரவுண்டராக
ஜொலிக்க வாய்ப்பு ஏற்படும்.
பந்து வீச்சும் தானகவே வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
மாலைமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 02, 2018 2:49 pm

சூப்பருங்க சூப்பருங்க
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2018 5:27 pm

தல டோனி சமீபத்திய தென்னாபிரிக்க போற்றிகளில் றன் எடுக்க மிகவும் சிரமப்படுகிறார், விரைவில் பார்முக்கு திரும்பி வர வேண்டும் என்று விரும்புகிறேன் ...

விக்கெட்டுகளை இடையேயான ஓட்டத்திலும் , விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார் ஆனால் இதுவே போதுமான காரணமாக எடுக்க முடியாது அடுத்த தலைமுறையில் ரிஷாப் பண்ட் வரிசையில் நிற்கிறார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 03, 2018 5:52 pm

என்னுடைய கருத்தும் இதுவே அண்ணா .. விக்கெட் கீப்பராக வேறு ஒருவரை டோனிக்கு பதிலாக யோசிக்க முடியவில்லை.. அதே சமயத்தில் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது .. மேல்வரிசை வீரர்கள் அடிக்கவில்லை எனில் நமது டோனி ஒருநாள் மற்றும் t20 போட்டிகளை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிடுகிறார் .. ஒன்னும் புரியல
ஆனால் அவர் விக்கெட் கீப்பராக இல்லை எனில் நமது சுழல் பந்து வீச்சாளர்கர்களுக்கு தான் சற்று கடினம் ..அவரின் வழிகாட்டுதல்களும் வேகமான ஸ்டாம்பிங்களும் நிச்சயமான ஒரு இழப்பாக இருக்கும் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2018 2:16 am

ரா.ரமேஷ்குமார் wrote:என்னுடைய கருத்தும் இதுவே அண்ணா .. விக்கெட் கீப்பராக வேறு ஒருவரை டோனிக்கு பதிலாக யோசிக்க முடியவில்லை.. அதே சமயத்தில் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது .. மேல்வரிசை வீரர்கள் அடிக்கவில்லை எனில் நமது டோனி ஒருநாள் மற்றும் t20 போட்டிகளை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிடுகிறார் .. ஒன்னும் புரியல
ஆனால் அவர் விக்கெட் கீப்பராக இல்லை எனில் நமது சுழல் பந்து வீச்சாளர்கர்களுக்கு தான் சற்று கடினம் ..அவரின் வழிகாட்டுதல்களும் வேகமான ஸ்டாம்பிங்களும் நிச்சயமான ஒரு இழப்பாக இருக்கும் ...
மிகச்சரியாக கணித்துள்ளாய் ரமேஷ் , IPL மூலம் தல பார்முக்கு வருவாரா என்று பார்ப்போம் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக