புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
75 Posts - 37%
i6appar
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
3 Posts - 1%
prajai
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_m10சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2018 5:53 am

சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம் Tamil_News_large_1968429
-
சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை
எட்டியுள்ளது. கடந்த 9 நாட்களில் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக
கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

இந்தியாவை போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான்
இருந்து வந்தது. ஆனால் நமக்கு முன்னதாக, 1936ல் அந்த நாடு
குடியரசாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.
1960 தொடக்கத்தில் அங்கு ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சி உருவானது.
ஆசாத் கடும் அடக்குமுறையை கையாண்டார். ஆட்சிக்கு
எதிரான கலகக்குரல்கள்இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆசாத்தோ ஷியா பிரிவை சேர்ந்தவர். அரசின் முக்கிய
நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள்.

அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி இனத்தினர் இருந்தனர்.
1998இல் ஆசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆசாத்தின்
மூத்த மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் பதவி ஏற்க சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில்
மரணம் அடைந்தார். ஆசாத் 2000ல் மரணம் அடைந்தார்.
மகன் பஷர் அல் ஆசாத் வசம் ஆட்சி வந்தது. படித்தவர் என்றாலும்
அவருக்கு ஆட்சி குறித்து எதுவும் தெரியாது.

இந்த நிலையில் சன்னி - ஷியா பிரச்னை உலகம் முழுவதும்
பெரிய அளவில் உருவானதுஇ.
ரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி அகற்றப்பட்டனர்.

பஷர் ஆசாத்தின் 18 ஆண்டு ஆட்சி முழுவதும்
ரத்தக்களரியாகத்தான் உள்ளது. வேலை இல்லை. சரியான
மருத்துவம் இல்லை. உணவு இல்லை. இதை எதிர்த்துதான் போர்
தொடங்கியது.ரஷ்யா மற்றும் சில நாடுகள் அதிபருக்கு
உதவியாகவும் துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு
உதவியாகவும் இருக்கிறது.

இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் இப்போது போர் உச்சத்தில் உள்ளது.

5 மணி நேர போர் நிறுத்தம் :
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு குவாட்டாவில்
கண்மூடித்தனமான தாக்குதலை அரசு நடத்தியுள்ளது. கடந்த
9 நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 700 பேர்
உயிரிழந்துள்ளனர்.

ரசாயன தாக்குதலில் 170க்கும் மேற்பட்டவர்கள், குழந்தைகள்
பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மறைந்து
சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகள்,
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்ணீரை
வரவழைக்கின்றன.

உலகம் முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்ததையடுத்து
தினமும் 5 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷிய
அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். ஆனால் போர் நிறுத்தம்
செய்யப்படவில்லை என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக