ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

Admins Online

மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 6:35 pm

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ![/b]



மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! WINE-660770

மாதுவால் உயிர் இழந்தோர் பலர்
மதுவால் உயிர் இழந்தோர் பலர்
மதுவால் உயிர் இழந்த
மாதுக்களும் உண்டு
மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27867
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by ayyasamy ram on Mon Feb 26, 2018 7:58 pm

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! 3838410834 சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64994
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by SK on Tue Feb 27, 2018 12:56 pm

இதை படித்த உடன் எனது முகநூல் நண்பர்கள் மது மற்றும் மாது இருவரையும் ப்ளாக் செய்ய முடிவு செய்துள்ளேன்

தகவலுக்கு நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by krishnaamma on Tue Feb 27, 2018 1:54 pm

@SK wrote:இதை படித்த உடன் எனது முகநூல் நண்பர்கள் மது மற்றும் மாது இருவரையும் ப்ளாக் செய்ய முடிவு செய்துள்ளேன்

தகவலுக்கு நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1260703


அடப்பாவமே..............இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா????????? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by T.N.Balasubramanian on Tue Feb 27, 2018 1:57 pm

@SK wrote:இதை படித்த உடன் எனது முகநூல் நண்பர்கள் மது மற்றும் மாது இருவரையும் ப்ளாக் செய்ய முடிவு செய்துள்ளேன்

தகவலுக்கு நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1260703

மது சரி , மாது இருவர் யார் யார் அவர்கள்,SK ?

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27867
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by krishnaamma on Tue Feb 27, 2018 1:58 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:இதை படித்த உடன் எனது முகநூல் நண்பர்கள் மது மற்றும் மாது இருவரையும் ப்ளாக் செய்ய முடிவு செய்துள்ளேன்

தகவலுக்கு நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1260703

மது சரி , மாது இருவர் யார் யார் அவர்கள்,SK ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260725


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by SK on Tue Feb 27, 2018 2:31 pm

மது ஒருத்தர் மாது ரெண்டு பேர்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by T.N.Balasubramanian on Tue Feb 27, 2018 2:52 pm

@SK wrote:மது ஒருத்தர் மாது ரெண்டு பேர்
மேற்கோள் செய்த பதிவு: 1260736

அதான் தெரியுமே 2 பேரென்று !. பேரென்ன என்பதுதான் கேள்வி SK ?

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27867
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by SK on Tue Feb 27, 2018 2:55 pm

பேர் தான் மது , மாது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by T.N.Balasubramanian on Tue Feb 27, 2018 3:00 pm

மா வீ மாதுவா?

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27867
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty எமதூது

Post by krishnanramadurai on Wed Feb 28, 2018 7:40 am

ஆண் மட்டும் சிரஞ்சீவி
மதுவும் மாதுவும் எம தூதர்கள்
இது ஆணின் "பம்மாத்து".(இதிலேயே மதுவும் மாதுவும் இருக்கிறார்கள்)
முக நூலில் இவர்களை தடை செய்யலாம்.
அதுவே சிலருக்கு எமதூதாகிறது.
பிறப்பதே எமதூது என்று உணராத மனிதன்,
சிரஞ்சீவி என கற்பனை செய்கிறான்
இறப்பை தவிர்க்க முடியாத நிலையில்
தானே ஆசையாய் தேடிய
எதையும் பழிக்கிறான்.
பிறந்தோம் பின் இறப்போம் என
உணர்ந்தவன் இடையில் நன்கு வாழ்கிறான்
உணராதவன் எப்படியோ வாழ்ந்து அழிக்கிறான்.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by ராஜா on Wed Feb 28, 2018 4:20 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:இதை படித்த உடன் எனது முகநூல் நண்பர்கள் மது மற்றும் மாது இருவரையும் ப்ளாக் செய்ய முடிவு செய்துள்ளேன்

தகவலுக்கு நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1260703

மது சரி , மாது இருவர் யார் யார் அவர்கள்,SK ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260725

அதானே , நம்ம ஈகரை வார்த்தை சித்தரிடமே வார்த்தை விளையாட்டா SK?!! சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

மதுவும் மாதுவும் எம தூதர்களோ ! Empty Re: மதுவும் மாதுவும் எம தூதர்களோ !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum