புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
Page 1 of 1 •
அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தைச் சேர்ந்தவர்,
பிரான்சைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியான இவரை
இவரது காதலர் கைவிட்டுச் சென்றுவிட்டதால் காப்பகம்
ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண்
குழந்தையைப் பிரசவித்தார்.
அதை வளர்க்க வழி தெரியாமல் தவித்த சிம்மன்ஸ்,
அந்தக் காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு
பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டார்.
அக்குழந்தைக்கு லா சோன்யா மிச்சல் கிளார்க் என்று
பெயர்சூட்டிய காப்பக நிர்வாகிகள், சிறுவயதிலேயே அ
வளை ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்துவிட்டனர்.
அந்தத் தம்பதியரின் செல்லமகளாக வளர்ந்துவந்த போதிலும்
தான் தத்தெடுக்கப்பட்ட பெண் என்பதை அறிந்துகொண்ட
மிச்சலுக்கு இப்போது 38 வயதாகிறது.
ஓகியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள ஒரு கால்
சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
தன்னைத் தத்தெடுத்தவர்கள் பாசமாக வளர்த்திருந்தாலும்,
தன்னைப் பெற்ற தாயை எப்போது காண்போம் என்ற
ஆதங்கம் எப்போதுமே மிச்சலுக்கு இருந்தது. அதற்கான வழி
தெரியாமல்தான் வாடியிருந்தார்.
இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும்
இடையில் ஓகியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை
அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அதில், ஆதரவற்றோர் காப்பகத்தில் பிறந்த மிச்சலின் பெயரும்
இடம்பெற்றிருந்தது.
அந்தப் பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்சைன்
சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயரை வைத்து
‘பேஸ்புக்’கில் தேடியபோது மிச்சலுக்கு மாபெரும் இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் பணிபுரியும் அதே கால் சென்டரில்தான் அவரது தாயும்
வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தாயின் வசிப்பிடமும்
மிச்சலின் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் செல்லும்
தூரத்திலேயே இருந்தது. இதையெல்லாம் அறிந்ததும் மிச்சலின்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனது தாயின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து
உடனடியாக அவருடன் பேசினார் மிச்சல்.
“நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில்
சந்திக்க வரலாமா?” என மிச்சல் குரல் கம்மக் கேட்க, முதலில்
திகைத்து, பின் பிரான்சைன் சிம்மன்ஸ் வெடித்து அழத்
தொடங்கிவிட்டார்.
பின்னர், தாயும் மகளும் முதல்முறையாக நேரில் சந்தித்துக்
கொண்டனர். அப்போது ஒரே உணர்ச்சிப் பிரவாகம். தனது
அம்மாவுக்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள்
இருப்பதைத் தெரிந்துகொண்டார் மிச்சல்.
மிச்சல் தனக்கு ‘புதிதாக’ கிடைத்திருக்கும் அம்மா,
சகோதரிகளுடன் புது உறவைக் கொண்டாடி வருகிறார்.
-
-----------------------------------------
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் !...... எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் இருவருக்கும்?......சூப்பர் ! .........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலை நாடுகளில் கல்யாணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை
தவறாக நினைப்பதில்லை. வயதுக்கு வரும் பெண்களுக்கு தாய்மார்களே
பாதுகாப்பு முறைகளை முறையாக சொல்லிக்கொடுப்பதும் உண்டு.
ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாக ரத்து ஆகி குழந்தைகளுடன்
இருப்பவர்களையும் மனதில் கிலேசமின்றி மணம் புரிவதும் நடைமுறையில்
உள்ள ஒன்றே.
ரமணியன்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த உலகில் எப்படி எல்லாம் நடக்கிறது.
ஆனால் உண்மையான அன்பு இருவரையும் சேர்த்து வைத்து விட்டது.
ஆனால் உண்மையான அன்பு இருவரையும் சேர்த்து வைத்து விட்டது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தாய் -மகள் சந்திப்பு நிச்சயம்
ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாகவே இருந்திருக்கும்.
வாழ்த்துகள்.
ரமணியன்
ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாகவே இருந்திருக்கும்.
வாழ்த்துகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
#4 க்கு மேலும் சில விஷயங்களை சேர்க்க விரும்புகிறேன்.
மேலை நாடுகளில், கல்யாணமாகாமல், கர்பமானால்,
1 கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள்.--அதை நெறி பிறழைதலாக கருதுவது இல்லை.
ஆண்-பெண் இருவருமே விருப்பப்பட்டு கூடுகிறார்கள். கரு தரித்தால் ஆணை குறைகூறுவதில்லை.
2 . நம் நாட்டில் இருவருமே விருப்பப்பட்டு கூடி கருத்தரித்தால், ஆண் மகன் மணக்க மறுத்தால்,அவன் மீது சட்டம் பாய்கிறது. கரு தரிக்காத வரை கோலாகலம். கரு தரித்தால் அலங்கோலம்தான்.
ரமணியன்
மேலை நாடுகளில், கல்யாணமாகாமல், கர்பமானால்,
1 கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள்.--அதை நெறி பிறழைதலாக கருதுவது இல்லை.
ஆண்-பெண் இருவருமே விருப்பப்பட்டு கூடுகிறார்கள். கரு தரித்தால் ஆணை குறைகூறுவதில்லை.
2 . நம் நாட்டில் இருவருமே விருப்பப்பட்டு கூடி கருத்தரித்தால், ஆண் மகன் மணக்க மறுத்தால்,அவன் மீது சட்டம் பாய்கிறது. கரு தரிக்காத வரை கோலாகலம். கரு தரித்தால் அலங்கோலம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார்
» 10 ஆண்டுகளுக்குப் பின் வாரணாசியில் வீழ்ந்த பா.ஜ.,
» 105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...
» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
» 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|