புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
7 Posts - 64%
heezulia
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_m10குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Dec 13, 2009 3:17 pm









குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Sneezeகற்கை ஆற்றலையும் பாதிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் "தேச்சுத் தேச்சு இவன்ரை மூக்கு வீங்கிப் போச்சு எப்ப பாத்தாலும் தும்மலும் சளியும் தான்' எனச் சலித்தார் அம்மா. சினத்து வீங்கிய முகத்துடன் நின்ற சின்னப் பையனின் மூக்கிலிருந்து வழிந்த
சளி அசிங்கமாகத் தோற்றமளித்தது. சோர்வு அவனது முகம் முழுவதையும்
விழுங்குவது போல அப்பிக் கிடந்தது. உடலின் சக்தி அனைத்தும்
உறிஞ்சப்பட்டவன் போல களைப்புடன் இருந்தான். குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Allergic+rhinitis ஆம்,
ஒவ்வாமை மூக்கால் வடிவது (Allergic rhinitis) என்பது வெறுமனே அரிப்பும்,
தும்மலும் நிறைந்த மூக்கு மட்டுமல்ல. தானே வழிந்து முடியட்டும் என
அலட்சியப்படுத்தக்கூடியதும் அல்ல. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும்
மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.

எந்த வயதினருக்கும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஆயினும் குழந்தைகளில்
இதன் பாதிப்பு அதிகமாகும். இது விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்
கொண்டிருப்பதால் குழந்தையின் உடல் நலம் சிறப்பாக இருக்காது.
அதன்
கற்கை ஆற்றல், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். சுலபமாக மூச்சு
எடுத்து வெளிவிட முடியாததாலும் அரிப்பு, தும்மல் போன்றவை ஏற்படுவதால்
தூக்கத்தையும் கெடுக்கும். தூக்கம் கெட்டால் மறுநாள் உற்சாகமாக செயற்பட
முடியாது என்பது வெளிப்படை. இவை காரணமாக பிள்ளை தனது முழு ஆற்றலையும்
பயன்படுத்த முடியாது. பாடசாலையில் பின்தங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். மூக்கால் ஒழுகும் பிள்ளை என சக மாணவர்களின் ஏளனத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் ஆளாவதால் குழந்தையின் மனம் சோர்வடைந்து பள்ளி
செல்லுவதற்கும் கற்பதற்குமான ஆர்வத்தைக் கெடுத்து விடலாம். குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Allergic-rhinitis+1 அதற்கு
மேலாக அழற்சியடைந்த மூக்கின் மென்சவ்வுகள் காரணமாக யூதெசியன் ரியூப்,
காற்றறைகள் ஆகியவையும் அழற்சியடைவதால், காது அடைப்பு, காதுக் குத்து,
சைனசைரிஸ் போன்ற நோய்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
ஆஸ்மா ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஒவ்வாமை மூக்கால் வடியும் நோயாளிகளுக்கு அதிகமாகும். எனவே பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாது இவர்களது பிரச்சினையை வைத்திய ஆலோசனைக்கு அனுப்புவது நல்லது. இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
ஒவ்வாமை
உள்ள பொருளுடன் தொடர்பு கொள்ளாதிருப்பதே ஒரே வழியாகும். படுக்கைப் பூச்சி,
தூசிப் பூச்சி, மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்ற பலவும்
காரணமாகலாம். எனவே அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
தலையணை,
படுக்கை, படுக்கை விரிப்பு போன்றவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன், வாரத்திற்கு
இரண்டு தடவையாவது வெயிலில் காயப்போட வேண்டும். நுளம்பு வலை, துணியாலான
கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றையும் அவ்வாறே சுத்தமாக வைத்திருக்க
வேண்டும்.குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Dust+mites+in+bed+linen+nரோமம் உள்ள பொம்மைகள், கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அகற்றுங்கள் அல்லது வக்கியூம் கிளீனரால் (Vacuum Cleaner) சுத்தப்படுத்துங்கள். பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கவார்த்து சுத்தமாக
வைத்திருப்பதுடன், படுக்கை அறைக்குள் நுழைய விடாதீர்கள். பலரும் நினைப்பது
போல அவற்றின் ரோமம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. அவற்றின் உதிர்ந்த
சருமத்துகள்களும் எச்சில் மற்றும் காய்ந்த சிறுநீருமே ஒவ்வாமையை
ஏற்படுத்தி மூக்கால் வடிவதைத் தூண்டுகிறது.
கரப்பொத்தான் பூச்சியை ஒழியுங்கள். தூசி தட்டுவதற்குப் பதிலாக ஈரத்துணியால் சுத்தப்படுத்துங்கள். மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அலர்ஜிக்கு எதிரான (Antihistamine)
மாத்திரைகள் உதவும். லொராடடீன், டெஸ்லொராடடீன் போன்ற புதிய பரம்பரை
மாத்திரைகள் அதிக தூக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பாடசாலை செல்லும்
பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் உபயோகிக்கக் கூடியதாகும்.
இவற்றுடன் மூக்கிற்கான விசிறி மருந்துகளும் (Steroid Nasal Spray) மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாகும்.
இவற்றைத்
தனித்தனியாகவோ அன்றி இணைத்தும் உபயோகிக்கலாம். இவற்றை நீண்ட நாட்களுக்குத்
தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இவை பாரிய பக்க விளைவுகள் அற்றவை யாதலால்
அவ்வாறு மாதக் கணக்கில் உபயோகிப்பது ஆபத்தற்றது.
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் Turbinatesஇத்தகைய நோயுள்ள பலருக்கும் மூக்கின் உள்ளே இருக்கும் குருத்தெலும்பான
Inferior Turbinates வீக்கமடைவது உண்டு. இது கடுமையாக வீக்கமடைந்து
சுவாசத்தையும் பாதிப்பதாக இருந்தால் ENT Surgeon யை சந்திக்கவேண்டி
நேரலாம்.
எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 7:27 am

WOW SUPER குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் 677196 குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் 677196 குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக