புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_m10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_m10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_m10பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 23, 2018 5:14 pm

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் Dkn_Daily_News_2018_774914026261
மரக்காணம்:
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் சதுப்பு நிலங்கள்
நிறைந்துள்ளதால் அங்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில்
குவிந்துள்ளது. இதனை காண வெளி மாவட்டம், மாநிலங்களில்
இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

மரக்காணம் பகுதியில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம்,
தேவிகுளம், பாலக்காடு, ஆத்திக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு,
ஊரணி உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இப்பகுதியில் ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகளவில்
இருக்கிறது. இந்த நீர்நிலைகள் அனைத்தும் பருவ மழையின்
போது நிரம்பிவிடும். இதுபோல் இங்கு சுமார் 15 ஆயிரம் ஏக்கர்
பரப்பளவில் பக்கிங்காம் கால்வாயில் சதுப்பு நிலங்களும்
அமைந்துள்ளது.

இந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
பருவகால மாற்றத்தின் காரணமாக இலங்கை, சீனா, பாகிஸ்தான்,
ரஷியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும்
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த
பறவைகள் இப்பகுதிக்கு வரும்.

இங்கு வரும் பறவைகள் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு,
இறால் போன்றவற்றை இரையாக்கி திறந்தவெளியில் சுற்றித்
திரியும். மேலும் இந்த பறவைகள் இப்பகுதியிலேயே கூடுகள்
கட்டி இனப்பெருக்கமும் செய்யும்.

இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள் திறந்தவெளியில்
சுற்றித்திரிவதை பார்க்க வெளியிடங்களில் இருந்தும் பொதுமக்கள்
அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இங்கு இனப்பெருக்கம் செய்து சுற்றித்திரியும் வெளிநாட்டு
பறவைகள் கோடை காலத்தில் மீண்டும் தங்களது நாடுகளுக்கே
சென்றுவிடும். இதனால் இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக
அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர்
கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறினர். இதனை
தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் பகுதியில் கடந்த 4 ஆண்டுக்கு
முன் பல லட்சம் மதிப்பில் வனத்துறை சார்பில் மாங்குரோவ்
செடிகள், கருவேல மரங்களை நட்டனர்.

இந்த மரங்களும் தற்போது காடு போல் வளர்ந்துள்ளது.
நத்தக்குத்தி, கூழக்கடா, செந்நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களை
சேர்ந்த வெளிநாட்டு பறவைகள் தற்போது அதிகளவில் வந்து
குவிந்துள்ளது.

இந்த பறவைகள் குறைந்தது 3 மாதங்கள் வரையில் தங்கி இனப்
பெருக்கம் செய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதியளவு
பெய்யவில்லை. இதனால் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில்
குறைந்த அளவில்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த 3 மாத காலங்களுக்குள் நீர்நிலைகள் வறண்டு விட்டால்
இந்த பறவைகள் வேடந்தாங்கல் உள்ளிட்ட வேறு இடங்களுக்கு
சென்று விடும்.

இதனை தடுக்க பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை
இன்னும் ஆழப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
-------------------------
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 23, 2018 5:22 pm

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் 103459460 பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக