புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
:
மிக்க மகிழ்ச்சி,சிவா வராத சிலரும் வருவார்கள் தங்கள் வருகையால்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1260322T.N.Balasubramanian wrote:கமல் அரசியலுக்கு வரட்டும் .ஆட்ஷேபனை இல்லை .
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!
மேலும் தொடருவோம் .....
ரமணியன்
சிறந்த கருத்து. தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1260323SK wrote:எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இருவர்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்
அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்
எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084
இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு
திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது
ரம்ஜான் வாழ்த்து
கிரிஸ்மஸ் வாழ்த்து
இரண்டும் சொல்லும் அவர்கள்
ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்கமல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் னு சொல்றார்இது தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாடு
அருமையான கருத்துப் பகிர்வு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1260326SK wrote:siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
அண்ணா இங்கு ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை பார்க்க முடிவதில்லை அதனால் சிலரை என்று குறிப்பிட்டு இருக்கிறேன்
வேலை மாற்றங்கள், நேரமின்மை போன்றவற்றால் சிலர் வர முடியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1260315சிவா wrote:மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
திராவிட கட்சியை மட்டும் பார்த்து அலுத்து விட்டோம்.
எந்த வித வளர்ச்சி இன்றி இலவசத்திற்காக ஏங்கி கையேந்தி வாழ்ந்து
கொண்டிருக்கும் சூழ்நிலை. ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கிறதா என்றே
தோன்றவில்லை.
திராவிட கட்சிகளை துரத்துவோம், நல்லதொரு மாற்றத்தை எதிர் நோக்குவோம், வரவேற்போம்.
தமிழத்தில் நிர்வாக திறன் மிக்க, ஸ்திரதன்மையான அரசு நிச்சயம் வேண்டும்.
அது கமல் அவர்களாக கூட இருக்கலாம்.
இந்த சால்ரா கோஷ்டிகளை ஒதுக்கி வைப்போம்.
கட்டாயம் தற்போது மாற்றம் அவசியம்.
நன்றி
ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1260320சிவா wrote:மய்யம் என்ற பெயர் ஏன்?
''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.
மய்யம் சற்று வித்தியாசமாக உள்ளது.
இவருக்கு உரிய நேரத்தை வழங்கி பின்பு எதிர்பார்ப்போம்.
நன்றி
ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த கறுப்பு மற்றும் சிவப்பு மட்டுமே
எரிச்சல் ஊட்டுகிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.
1 .இருக்கும் அரசுகள் ( தமிழக /மத்திய அரசுகள்) /இருந்த அரசுகள் என்னென்னெ செய்ய தவறியதோ ..........என்று இருந்தால் சரியாக இருக்கும்.
2 .பட்டியலிட்டு இருந்தால் சுலபமாக இருக்கும் மக்களுக்கு. இந்த மக்களுக்கு ஞாபக சக்தி குறைவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
தனி ஒரு மனிதன் கடவுள் மறுப்பு கொள்கையில், கடைசி வரை முடிந்தால் /மனது இருந்தால் நிலையாக நிற்க முடியும்.
திமுக வால் முடியவில்லையே. தொண்டன் ஒருவன் விபூதி அணிந்து வந்தான் என்பதற்காக, அதை அழிக்க சொன்ன கருணாநிதியால் PTR பழனிவேல் ராஜன் அவர்களிடம் ஒன்றும் சொல்லமுடியவில்லையே.அவர் நெற்றியில் பட்டையான விபூதியும் குங்குமமும் அலங்கரிக்க சட்டசபையில் சபாநாயகராக கோலோச்சியது உண்டு . MK வீட்டில் /ஸ்டாலின் வீட்டில் கோவிலுக்கு போகின்றவர்கள் உண்டு.
தனி மனிதன் ஒருவனால் கடவுள் மறுப்பு கடைபிடிக்கமுடியும். அவனால் தன் குடும்பத்தை கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கமுடியாது, இந்த விஷயத்தில். இப்பிடி இருக்கும் போது ........
இது விஷயமாக EVR பெரியார் என்ன சொன்னார் : கடவுள் இருக்கிறார் என்பதை எல்லாம் நம்பாதீர்கள்
என்று கூறுகிறேன் அதை ஏற்றுக்கொள்வது /ஏற்காமல் போவது உங்கள் (மக்கள்)இஷ்டம் என்றார்.
இதற்கு சார்பாக ஒரு சம்பவம்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஜெயகாந்தன் ஒரு சமயத்தில் பெரியாரை பார்க்க அவர் வீட்டிற்கு போகிறார். அப்போது திருநீறு அணிந்து இருந்தார். பெரியாரை பார்க்கும் முன் நெற்றியில் இருந்த திருநீறை அழித்துவிட்டு போயிருக்கிறார்.ஆனால் அதன் தடயம் இருந்திருக்கு.
பெரியாரிடம் ஒரு நல்ல குணம் .பெரியவரோ சிறியவரோ
மிகவும் மரியாதையுடனேயே நடத்துவார். பேச்சு முடிந்து, அவரை வழி அனுப்ப வந்த அவர், "தம்பி என்னை பாக்க வரத்துக்காக துன்னூரை அழித்துவிட்டு வந்தீர்களா?" என்றார். ஆமாம் என ஜெயகாந்தன்
சொல்ல, "நீங்கள் நீங்களாகவே இருங்கள் மற்றவர்களுக்காக மாறக்கூடாது . துன்னூறுடன் நீங்கள் வந்து இருந்தாலும் கூட உங்களை வரவேற்று பேசி இருப்பேன் " என்றாராம் . எவ்வளவு பெரிய மனிதர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3