புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
420 Posts - 48%
heezulia
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
28 Posts - 3%
prajai
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_m10மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 4:31 pm

மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் 256927652016202

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 4:49 pm

ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!

கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?

சேயை மறக்கலாமா தாய்!

வருக வருக .......வீட்டில் யாவரும் சுகமா......?

திண்ணை பேச்சில் அது சம்பந்த பேச்சுதான் பேசவேண்டும் என்று விதி இருந்தாலும்
ஆச்சர்யம் உங்கள் வரவு.

கமலஹாசன் விஷயம் தனியாக ஒரு மறுமொழி வரும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 4:58 pm

T.N.Balasubramanian wrote:ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!

கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?

சேயை மறக்கலாமா தாய்!

வருக வருக .......வீட்டில் யாவரும் சுகமா......?

திண்ணை பேச்சில் அது சம்பந்த பேச்சுதான் பேசவேண்டும் என்று விதி இருந்தாலும்
ஆச்சர்யம் உங்கள் வரவு.

கமலஹாசன் விஷயம் தனியாக ஒரு மறுமொழி வரும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260316

அன்பு வணக்கங்கள் ஐயா!

அனைவரும் நலம்...!

கமலின் அரசியல் வருகைக்கும் எனது ஈகரை வருகைக்கும் தொடர்பில்லை. புன்னகை

இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.

தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஈகரையை வழிநடத்த உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்பொழுது எனக்கென்ன கவலை..

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 5:08 pm

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன். ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை தனது கட்சிக் கொடியாக அறிமுகம் செய்தார்கமல்.

கட்சியின் கொடி மற்றும் பெயர் காரண விளக்கமளித்த கமல் ஹாசன், ஆறு கைகள் தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.

இதுன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்?

பிற மாநிலங்களில் அரசியல் தடம் பதிக்க முயல்கிறாரா கமல்? அல்லது திராவிட நாடு என்ற கொள்கையை முன் வைக்கிறாரா என பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.

"சி்றுபிள்ளைத்தனமான செயல்"

"இது வழக்கம்போல் குழப்பமானதாகவே உள்ளது. திராவிட கொள்கையை மீண்டும் உயிர்பிப்பது சாத்தியமற்றது. திராவிடம் என்று பேசுவது தமிழ்நாட்டில் முடிந்து போன ஒரு விஷயம். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் சென்னை மாகாண காலத்திலேயே திராவிடம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே, இன்று திராவிடம் என்ற அடையாளத்தின் மூலம் அதை ஒன்று சேர்ப்பது ஒருவித சுய ஏமாற்றுதனமாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கு பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே அவர் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது என்கிறார் செந்தில்நாதன்.

"ஒரு கட்சியை அகில இந்திய அளவில் தொடங்குவதில் தவறில்லை ஆனால், ஒரு கொடியில் உள்ள சின்னம் ஆறு மாநிலங்களையும் குறிக்கும் என கமல் கூறியது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தான் தோன்றுகிறது" என்கிறார் செந்தில்நாதன். மேலும் இது ஒரு அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

கொடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது அவ்வகையில் திராவிடத்தை உணர்த்தும் விதமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது புரிந்துக் கொள்ள முடிகிறது ஆனால் கொடியில் கைகளை பயன்படுத்தியது ஒரு குழப்பத்தின் வடிவமாகவே பார்க்க முடிகிறது என்கிறார் செந்தில்நாதன்.

"அவகாசம் தர வேண்டும்"

எந்த ஒரு கட்சியும் தங்கள் மாநிலம், மாநிலத்தின் பிரச்சனை குறித்தே பேசுவார்கள், பிற மாநிலங்களை சேர்த்து இதுவரை யாரும் பேசியதில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி.

மொழி பிரச்சனைக்காக அந்த அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, தவிர யாரும் ஆறு மாநிலங்களையும் இணைத்து குரல் கொடுத்தது இல்லை என்கிறார் அவர்.

ஆறு மாநிலங்களை இணைத்து பேசினால் அதிக உரிமை கோர கூடும் என்ற தொனி கமலின் பேச்சில் தென்பட்டது என்று கூறும் மணி, நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கோருவதாக தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் கமலுக்கு சிறிது நேரத்தை வழங்க வேண்டும். பின்பே, அவரின் அரசியல் பாதையை கணிக்க முடியும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 5:10 pm

கட்சியின் கொள்கைகள்:-

நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.

சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். (இடஒதுக்கீடு இனிமேல் இருக்காதா? அய்யகோ)

(டாஸ்மாக் ஒழிப்பு பற்றி எதுவும் கூறவில்லை)

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 5:11 pm

மய்யம் என்ற பெயர் ஏன்?

''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 5:17 pm

அடுத்தது என்ன? கமல் தெரிவித்த 6 முக்கிய தகவல்கள்

தமிழக அரசு நடத்தும் காவிரி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கமல் தெரிவித்தார். "அழைப்பு விடுத்தால் நான் கலந்து கொள்வேன். இல்லையென்றால் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளது. அதை பார்ப்போம்" என்றார் அவர்.

தாம் அறிவித்த கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் குறித்து சில பணிகள் இருப்பதாகவும் அதனை சட்டப்பூர்வமானதாக்க சில ஒப்பந்தங்கள் செய்ய வேண்டி உள்ளதாகவும் கமல் குறிப்பிட்டார். அரசு இதற்கு ஒத்துழைத்தால் நன்றி தெரிவிப்போம் என்றும் இல்லையென்றாலும் கிராமங்கள் சிறக்க வழி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக்கூடிய கூட்டம் அல்ல என்று குறிப்பிட்ட கமல் கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதுவே உணர்த்தும் என்று கமல் கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை தாம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசியத்தையும் திராவிடத்தையும் தான் இழக்கவில்லை என்று கமல் கூறியுள்ளார். வலது இடதுமில்லாமல் மய்யத்தில் இருக்கப் போவதாக தெரிவித்த அவர், சாதி மத விளையாட்டுகளுக்கு போவதாக இல்லை என்று கூறினார்.

தனது கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு உழைப்பையும் வெண்மை நேர்மையையும் கறுப்பு திராவிடத்தையும் குறிக்கிறது என கமல்ஹாசன் கூறினார். நடுவில் உள்ள நட்சத்திரம் தென்னக மக்களைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 5:21 pm

கமல் அரசியலுக்கு வரட்டும் .ஆட்ஷேபனை இல்லை .
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!

மேலும் தொடருவோம் .....

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 5:27 pm

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இருவர்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்

அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்

எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084

இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு

திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது

ரம்ஜான் வாழ்த்து

கிரிஸ்மஸ் வாழ்த்து

இரண்டும் சொல்லும் அவர்கள்

ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்

கமல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் னு சொல்றார்

இது தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாடு

நன்றி நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 5:34 pm

கொள்கைகள் பற்றி இன்னும் படிக்கவில்லை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக