புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
mohamed nizamudeen
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_m10‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 22, 2018 7:04 am

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் Tamil_News_large_1964708

சென்னை:
புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் கமலஹாசன்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என். சேஷனை சந்தித்தார்.

அந்த சந்திப்பபோது டி.என். சேஷன் தன்னை ‛அறம் வளர்த்த நாயகன்
என தன்னை அழைத்தாகவும், மாற்றத்திற்கான முதல் விதையாக
இருந்த சேஷனை சந்தித்தை பெருமையாக கருதுவதாகவும் நடிகர்
கமல் தெரிவித்தார் தெரிவித்தார்.

மேலும் நல்லகண்ணுவை சந்தித்தற்கான காரணம் அவர் பெயரிலேயே
இருக்கிறது. எனவும் கூறியுள்ளார்.
-
---------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 10:05 am

அந்த சந்திப்பபோது டி.என். சேஷன் தன்னை ‛அறம் வளர்த்த நாயகன்
என தன்னை அழைத்தாகவும்

அறம் வளர்த்த நாயகன் ---கமலஹாசன் --????
சேஷப்பா ....என்னப்பா ..இப்பிடியாப்பா...........!!!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 10:17 am

எனக்கு தெரிந்து அவர்  

மரம்  வளர்த்த நாயகன் (ஆழ்வார்பேட்டை வீட்டு வாசலில் மிகப்பெரிய மரம் இருப்பதால் ) என்று அழைத்திருப்பர்  

நம்மாளு தான் அறம் வளர்த்த நாயகன் என்று தவறாக புரிஞ்சிகிட்டார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 10:23 am

SK wrote:எனக்கு தெரிந்து அவர்  

மரம்  வளர்த்த நாயகன் (ஆழ்வார்பேட்டை வீட்டு வாசலில் மிகப்பெரிய மரம் இருப்பதால் ) என்று அழைத்திருப்பர்  

நம்மாளு தான் அறம் வளர்த்த நாயகன் என்று தவறாக புரிஞ்சிகிட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1260267

அந்த மரத்தை பார்த்திருக்கேன்.
அவர் வளர்த்ததா ? அவுங்க மூதாதையோர் வைத்த மரம் என்றல்லவா நினைத்திருந்தேன் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 22, 2018 10:38 am

SK wrote:எனக்கு தெரிந்து அவர்  

மரம்  வளர்த்த நாயகன் (ஆழ்வார்பேட்டை வீட்டு வாசலில் மிகப்பெரிய மரம் இருப்பதால் ) என்று அழைத்திருப்பர்  

நம்மாளு தான் அறம் வளர்த்த நாயகன் என்று தவறாக புரிஞ்சிகிட்டார்
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன் 3838410834 மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 10:48 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:எனக்கு தெரிந்து அவர்  

மரம்  வளர்த்த நாயகன் (ஆழ்வார்பேட்டை வீட்டு வாசலில் மிகப்பெரிய மரம் இருப்பதால் ) என்று அழைத்திருப்பர்  

நம்மாளு தான் அறம் வளர்த்த நாயகன் என்று தவறாக புரிஞ்சிகிட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1260267

அந்த மரத்தை பார்த்திருக்கேன்.
அவர் வளர்த்ததா ? அவுங்க மூதாதையோர் வைத்த மரம் என்றல்லவா நினைத்திருந்தேன் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260268

சில ஆண்டுக்கு (2010 ) முன் அந்த மரம் சாலையில் மிகவும் தாழ்ந்து இடையூறாக இருந்தது அவர் வீட்டுக்குள்ளும் புகுந்தது அப்போது அதை அகற்ற வந்த மாநகராட்சி ஊழியர்கிளிடம் வாதாடி சாலையில் இடையூறாக இருப்பதை மட்டும் வெட்டுங்கள் என் வீட்டில் இருப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் என்று செய்தி தாளில் படித்தேன்

அதான்

மரம் வளர்த்த நாயகன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக