புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
4 Posts - 3%
bala_t
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
1 Post - 1%
prajai
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
290 Posts - 42%
heezulia
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_m10தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 21, 2018 9:06 pm

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் 84724_DSC_3321_690572537_210218175823
-
மதுரை:
அரசியல் பயணத்தை துவக்கியுள்ள நடிகர் கமல் தனது கட்சிக்கு
‛‛மக்கள் நீதி மய்யம்'' என பெயரிட்டுள்ளார். இணைந்த
கைகளுடன் கூடிய கட்சி கொடியையும் ஏற்றினார்.

அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல். தனது கட்சி பெயர்,
‛‛மக்கள் நீதி மய்யம்'' என அறிவித்து கொடியையும் ஏற்றிவைத்தார்.

பின்னர் கமல் பேசியது, எனது கட்சி மக்கள் நீதி மய்யம் என்ற
பெயரில் செயல்படும். அறிவுரை கேட்கும் தலைவன் நான்:

இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல நமக்கு நிறைய கடமை
இருக்கிறது. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு
பருக்கை சோற்றை உங்களுக்கு உதாரணமாக்கியிருக்கிறேன்.
இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள்
தொட்டுப்பாருங்கள். அது சுடும் .

சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த
உங்களின் கைகள் சுட்டுவிடும். மக்கள் தான் தலைவர்கள்.
நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல.நான் அறிவுரை
கூறும் தலைவன் அல்ல.

அறிவுரையை கேட்கும் தொண்டன் நமக்கு நிறைய கடமை
இருக்கிறது. அரசியலில் முன்னோடியாக திகழ வேண்டும்.
என்றார்.
-
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 21, 2018 9:07 pm

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல் 84723_DSC_3329_690572545_210218181629
-

-
-
அகில இந்திய மக்கள் நீதி மய்யத்தின் அகில இந்திய பொறுப்பாளராக
தங்கவேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அறிமுகம்
செய்து வைக்கப்பட்டனர். மேலும் திருச்சியில் இருந்து நடைபயணமாக
தொண்டர்கள் எடுத்து வந்த ஜோதி கமலிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து நடிகை ஸ்ரீபிரியா, பேராசிரியர் ஞான சம்பந்தன் ,
நடிகர் நாசர் மனைவி கமீலா, காவல் அதிகாரி மவுரியா (ஓய்வு)
உ யர்மட்ட குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
--------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 22, 2018 6:28 am

கட்சியின் பெயரே கவர்ச்சியாக இல்லையே ! " மக்கள் நீதி மய்யம் " என்ற பெயரில் " மய்யம் " என்ற சொல்லை " மையம் " என்று வைத்திருக்கலாமே !

" கைகள் " என்ற சொல்லை " கய்கள் " என்று எழுதினால் நன்றாகவா இருக்கும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 9:39 am

அந்த சாதத்தில் கஞ்சியை உங்கள் காலில் கொட்டிக்காம பாத்துக்கோங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக