புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
60 Posts - 40%
heezulia
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
311 Posts - 50%
heezulia
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
191 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_m10மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 21, 2018 8:49 am

கோலாலம்பூர்,

-
மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார்.
இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா
கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது.

விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான,
அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய
விரும்புகிற ஆன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவருக்கு ஒரு மாத சிறைத்
தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்)
அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பாக பாஹ்மி ரேசாவின் வக்கீல் சியாரெத்சான் ஜோஹன்
கூறும்போது, ‘‘இந்த தண்டனை எதன் அடிப்படையில்
விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை.
இதை எதிர்த்து அப்பீல் செய்வோம்’’ என குறிப்பிட்டார்.

இதே போன்று மற்றொரு கோர்ட்டிலும் பாஹ்மி ரேசா இன்னொரு
வழக்கை சந்தித்து வருகிறார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல்
செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு
எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி தலைவர்கள், ஆர்வலர்களுடன்
இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார்.
போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார்.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய
தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 21, 2018 12:52 pm

அங்கும் நம் நாட்டை போல தான

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 3:36 pm

மலேசியாவில் சுதந்திரம் வாங்கியது முதல் பாரிசான் நேஷனல் என்னும் கூட்டணிக் கட்சிதான் ஆளும்கட்சியாக இருந்து வருகிறது! இப்பொழுது உள்ள நஜீப் மீதுதான் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காரணம் இவரது மனைவி. மலேசியாவிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் இவரது தலையீடு உள்ளது. இவரைப் பங்குதாரராக ஏற்காவிட்டால் கம்பெனி நடத்த முடியாது.

இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது, இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் இப்பொழுது உள்ள அனைவரும் ஜெயிலில் தான் இருப்பார்கள், ஆனால் இங்கு எதிர்க்கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு பங்களாதேஷ் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள், அதை காணொளி ஆதராமாக எடுத்தாலும் இங்குள்ள நீதிமன்றங்கள் அதை ஏற்றுக் கொள்ளாது, காரணம் அவைகளூம் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படும்.

முன்னாள் பிரதமர் மகாதீர் இப்பொழுது எதிர்க்கட்சிகளின் தலைமையாகச் செயல்படுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம், தேர்தலில் என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்று!

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 23, 2018 1:01 pm

இதை தட்டி கேட்க

கபாலி வருவார் அங்கு சிஸ்டம் சரியில்லை

போர் வரும்போது பாத்துக்கலாம்

அதுவரைக்கும் தூக்கம் தூக்கம் தூக்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 23, 2018 1:52 pm

ரோசம்மா மன்சோர் தானே அந்த அம்மா !
பங்களா தேஷ் காலிதா ஜியா போலிருக்கிறாரே?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக