புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
28 Posts - 53%
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 6%
rajuselvam
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 2%
prajai
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
216 Posts - 43%
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
24 Posts - 5%
i6appar
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
12 Posts - 2%
prajai
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பலப்புளி


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:12 pm




இன்று தமிழ் தாத்தா திரு உ.வே.சுவாமிநாத அய்யர் அவர்களின் பிறந்த தினம்.அவர் தமிழ்த்தாய்க்கு செய்த திருப்பணிகளை எண்ணி அவரைப்போற்றும் தினம் அவரின் சேவை போற்றுதலுக்குரியது .ஒப்பற்றது .
அவர் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று நடப்பை ஒரு கட்டுரையாக அம்பலப்புளி என்றபெயரில் நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19) வெளிவந்துள்ளது .அதை வெள்ளை வாரனார் அவர்கள் எழுதிய :தில்லைப் பெருங்கோயில் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் .அதன் சுருக்கத்தை காணலாம் .
கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினே ழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம் பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இனறியமை யாமை ஏற்பட்டது.
புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள்,அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றுரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில அடைந் தனர்.
அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர்.
சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக் காரராகிய வேளாளர் ஒருவர் தம்க்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டி ருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார்.
அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண் டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை புணர்ந்து ஒருவ ரும் அறியாதவாறு, - அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார்.
அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி அம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார். புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச் நிலை நீங்கியபின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்தவைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பலத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றுரையடைந்தனர்.
ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமை யாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்க முடையவராய் நின்ற னர்.
புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி தம்பி, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான்வந்து விடுவேன்’ எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு அம்பலப்புளி என்ற பெயர்வரக் காரணம்என்ன என வினவினர்."
எனக்குத்தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்' என்றார் கிழவர்.
அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார்,
தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றுர் அன்றுமுதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த அவ்வேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,
"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம்பலவாணர் புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும்பெருமை எருழவர் வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ - மண்டலமே'
எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம்பெற்றுள்ளமை, காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திரு வுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர்சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றுரா எனறே கருதவேண்டி யுளது.
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய அம்பலப்புளி என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19)
உ. வே. சா அவர்களின் பிறந்த நாள் அன்று
அவர் நினைவாக அவர் எழுதிய வரலாற்றுக்கட்டுரையை ப்படிப்போம்
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக