புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
3 Posts - 9%
Jenila
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 19, 2018 5:56 am

ஆழி செந்தில்நாதன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தமிழகம் தன் உரிமையைக் காவிரியில் இழந்துவருகிறது. சிலர் சமநிலையான தீர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகம் கொண்டாடுகிறது. நாம் தலைகுனிந்து நிற்கிறோம். எங்கே இருக்கிறது சமநிலை? காவிரி தங்களுடைய சொத்து என்றும் ஒரு சொட்டுநீர்கூட விடமாட்டோம் என்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்திய அரசின் தீர்ப்புகளின்படி, நமக்கு 1991-ல் 205 டிஎம்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2007-ல் அது 192-ஆகக் குறைக்கப்பட்டது (நடுவர் மன்றங்களில்). இப்போது அதுவும் குறைந்து 177.25 க்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்புக்கு பின்னால் இருப்பது நடுநிலையான ஆய்வுகளா, அல்லது அரசியல் கணக்கா, அல்லது கர்நாடக, தமிழக நிலங்களின் புவியியல் அதிரடியாக மாறிவிட்டதா?

இன்றைய தீர்ப்பு சில விஷயங்களில் நமக்குச் சாதகமானது என்றாலும் (ஆணையம் அமைத்தல், பழைய ஒப்பந்தங்கள் செல்லுபடியாதல், அணை கட்டுதல் போன்றவை), அந்த சாதகமான விஷயங்களால் பலன் இல்லாமலும் போகக்கூடும்.

இந்தத் தீர்ப்பு தமிழர்களின் அரசியல் தோல்விதான். அதில் சந்தேகமேயில்லை. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்தான் என்றாலும், அடிப்படையை விட்டுக்கொடுத்துவிட்டு வேறென்ன பெறப்போகிறோம்?

செந்தில் குமார்

‘தமிழகத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருப்பதால் காவிரியில் பெறும் நீரின் அளவு குறைப்பு’ என்று சொல்லியிருக்காங்க... இப்படியே விட்டா ‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வரி வருவாய் அதிகமாக வருவதால் தமிழகத்துக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும்’னு சொன்னாலும் சொல்வாங்க... நாமளும் மண்டைய ஆட்டிட்டு ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே’ன்னு பொலம்பிட்டுப் போக வேண்டியதுதான்!

ராம் சின்னப்பயல்

நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. பின்னால் அமையவிருக்கும் நதி நீரை தேசியமயமாக்கல் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கும். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி இனி எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது - இந்த இரண்டு சாராம்சங்களையும் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!
நன்றி
தி இந்து

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 19, 2018 6:26 am

இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 6:51 am

பழ மு அவர்களே !
தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
பதிவிட்டப் பகுதி :விளையாட்டு செய்திகள் .
புகுந்து விளையாடுங்கள்.புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:31 am

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை 12JULYTHANJAVURFARMPESTICIDE
-

உலகமயமாக்கல் வந்துவிட்டதால் இப்போதே கடைகளில்
கர்நாடகா பொன்னி அரிசியைத்தான் மக்கள் தேவைக்கேற்ப
5, 10, 20 கிலோ பைகளில் வாங்கி செல்கிறார்கள்...!!
-
நாம் வாங்கும் அரிசி தமிழ்நாட்டில் எங்கோ உற்பத்தியானதாக கூட
இருக்ககூடும்...
ஆனால் கர்நாடகா பொன்னி என்று சொன்னால்தான்
நாம் வாங்கும் மனநிலையில் இருக்கிறோம்...
-
இதுதான் யதார்த்தம் என்பது!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:34 am

தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
-
தலைப்பு இணையகளம் தான்
தி இந்து-வில் சிந்தனைக்களம் என்ற பகுதியில் பிரசுரம் ஆகிறது
-

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 9:57 am

M.Jagadeesan wrote:இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1259936

இது தான் நடக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 7:11 pm

விளையாட்டு செய்திகள் பகுதியிலிருந்து
தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக